Difference between revisions 1181768 and 1182001 on tawiktionary

#+மேஷாரம்ப ஸ்தானம் இடம்பெயர்ந்து செல்லல்.
#+உத்தராயண தக்ஷிணாயனங்களின் தொடக்கம்.
#+வழி.(பிங்.)*** சூரியன் சமரேகைக்கு வடக்கிலாவது தெற்கிலாவது சஞ்சரிக்குங்காலம்.*** ஆண்டிற்பாதி. (சூடா.)*** உத்திராயண தக்ஷிணாயன பிரவேசகாலம். (வேதாரணி. தோற்றச். 82.)
#+சமரேகைக்கு வடக்கும் தெற்குமுள்ள சூரியன் செல்லும் வீதி. (W.)
#+(பிங்.)*** பிரமன்தினம்.*** பிரமன்வாழ்நாள்.
#+தளர்ச்சி. (திவா.)
#+கேளாதுகிடைக்கும் பிச்சை. ஆய்ந்தார்க் கயாசகமு மாம் (சைவச. பொது. 257).
#+இருந்தவிடத்திலேயே வந்த வுணவை வாங்கிப் புசிக்கும் பிச்சை. (சைவச. பொது. 405.)
#+வருந்துதல். மானயா நோக்கியர் (சீவக. 1822).
#+நெட்டுயிர்த்தல். அழுதன ளேங்கி யயாவுயிர்த் தெழுதலும் (மணி. 21, 26).*** வருத்தந் தீர்தல். அமரர்கற்பம் புக்கயா வுயிர்த்த தன்றே (சீவக. 600.)*** கொப்புளித்தல். (சீவக. 1125.) இளைப்பாற்றுதல். எம்மைச் சுமந் தயாவுயிர்த்த வாண்மை (சீவக. 2947).
#+ஐக்கியம். அங்கலிங்க மயிக்க மிதுவென (பிரபுலிங். ஆரோகண. 11).
#+(சி. போ. பா. அவை. பக். 22.)
#+(மலை.)
#+சூடைமீன்.
#+வருத்தாமை. அயிங்கிசை பொறையே மெய்ம்மை (சிவதரு. சிவதரும. 3).
#+(வாயுசங். பாசுபதவி. 34.)
#+.
#+(கூர்மபு. இந்திரத்துய். 34.)
#+(மலை.)
#+வருத்தாமை. அயிஞ்சையே பரமதன்மம் (பிரபோத. 18, 4).
#+தீங்கு. இந்த மானியத்துக்கு அயிதம் பண்ணினவன் (S. I. I. i, 138).
#+வருகிற. அயிந்தா பசலி. (C.G.)
#+கிழக்கு. அயிந்திர திசையின் (சீகாளத். பு. தென்கை. 64).
#+(உத்தரரா. அனும. 46.)
#+ஈளை. Loc.
#+(மச்சபு. யோகசாத்.19)
#+.
#+ஐயமுறுதல். அருங்கடி வாயி லயிராது புகுமின் (மலைபடு. 491).
#+ஐயவுணர்வு. அயிரிற் றீர்ந்தபே ரறிஞரும் (திருவிளை. நகர. 65).
#+நுண்மை. (திவா.)*** நுண்மணல். (முல்லைப். 92.)*** கண்ட சருக்கரை. (திவா.)*** புகைக்கும் வாசனைப்பொருள் வகை. குடதிசை மருங்கின் வெள்ளயிர் (சிலப். 4, 36.)*** சிறுநீர். (இராசவைத்.)
#+
#+சந்தேகம். (பாரத. திரௌ. 63.)*** குறிஞ்சி யாழ்த்திற வகை. (பிங்.)
#+கண்ட சருக்கரை. (மூ.அ.)
#+இந்திராணி. (நாலடி, 381.)*** பார்வதி. (திவா.)
#+இந்திரன் யானை. (பிங்.)*** கயிலாயத்திலுள்ள ஒரு யானை. (தேவா. 713, 1.) ஈராயிரமருப் பேய்ந்துடற்றத் தயங்குந்திற லயிராவணம் (தணிகைப்பு. களவு. 92).*** பட்டத்து யானை. (சீவக. 30, 46.)
#+(பிங்.)
#+இந்திரன். (பிங்.)
#+(மூ.அ.)
#+நொய்ம்மீன். சிறுவெண் காக்கை ... அயிரை யாரும் (ஐங்குறு. 164).*** சேரநாட்டுள்ள தொருமலை. நேருயிர் நெடுவரை யயிரைப் பொருந (பதிற்றுப். 21). (I. M. P. Mr. 236.)*** சேரநாட்டுள்ளதோர் ஆறு. உருகெழு மரபி னயிரை மண்ணி (சிலப். 28, 145).
#+இரும்பு. அயிலாலே போழ்ப வயில் (பழமொ. 8).*** சத்திரம் வைக்குங் கத்தி. அயிலரி யிரலை விழுப்புண் (ஞானா. 30).*** வேல். அயில்புரை நெடுங்கண் (ஞானா. 33).*** கூர்மை. ஆண்மகன் கையி லயில்வான் (நாலடி. 386).*** கோரை. (W.)
#+உண்ணுதல். அடிசி லயில்வோர் தம்மை (திருவிளை. உக். வேல்வளை. 60).*** பருகுதல். பாலயி லுற்றிடு பொழுதத்தினில் (கந்தபு. சரவண. 33).
#+முதல்வரித் திட்டத்திற்குப் பின் வரியிடப்பட்ட நிலங்கள். (G, Sm. D. I. ii, 28.)
#+இலுப்பைவேர்ப்பட்டை. (இராசவைத்.)
#+முருகக்கடவுள். (திருப்பு. 312.)
#+(உரி.நி.)
#+(பிங்.)
#+(மலை.)
#+வீரன். (உரி. நி.)
#+ஒரு மீன். அயிலை துழந்த வம்புஅளி (அகநா. 60).
#+வரிக்கூத்துவகை. (சிலப். 3, 13, உரை.)
#+உணவு. நன்னற்கு மயினி சான்மென (மலைபடு. 467).
#+ஆலத்திநீர். போதுட னயினிநீர் சுழற்றி (கம்பரா, மிதிலை.51).
#+தகுதியின்மை. அயுத்தமெனுஞ் சுரிகை யொருபால் வீக்கி (பிரபோத. 34,11).
#+பதினாயிரம். (இரகு. திருவவ. 1.)
#+தீயநடை.
#+தகாதது.
#+நாணயமற்றவன்.
#+சூத்திரனுக்கு வைசியப்பெண்ணிடத்திற் பிறந்தவன். (சைவச. பொது. 467, உரை.)
#+சத்தபுரியுள் ஒன்று. (கம்பரா. கையடை 7.)
#+யோனி வழியாற் பிறந்தவன்.
#+Fem. of அயோனிசன்.*** .
#+
#+கல்யாணகாலத்தன்றி மற்றக்காலத்துப் பெண்ணாற் பெறப்பட்டும் சீதனப்பொருள். (W. G.)
#+பலர்பால் விகுதி. அரசர் வந்தனர்.*** உயர்வுப்பன்மை விகுதி. சம்பந்தர் பாடினர்.*** பகுதிப்பொருள் விகுதி. முன்னர் (குறள், 435).
#+(பிங்.)
#+(மலை.)
#+.
#+.
#+திரவியாதிபதி.
#+(W.)
#+(W.)
#+தேவர்களுக்கும் அதிதிகளுக்குந் தீர்த்தத்தாற் செய்யும் ஒருவகை யுபசாரம். மந்திரத்தினாலே விதிமா ரர்க்கியங்கொடுத்து (சேதுபு. சேதுபல. 90).
#+கடல் மீன் வகை.
#+பூசகன்.*** அத்தியயனபட்டர். Saiva.
#+.
#+கோயில் அர்ச்சகர்க்கு விடப் பட்ட மானியம். I. M. P.,SA. 176.)
#+(I. M. P., 179.)
#+செவ்வி தர்ச்சனை செய்தனர் (கந்தபு. திருவி. 123).
#+திருமால் நிலையுள் ஒன்று. (அஷ்டாதச. தத்வத். 3, 60.)
#+பூசைத்திருமேனி. சடகோபனை அர்ச்சாவிக்கிரகமாகப் பிரதிஷ்டிப்பித்து (கோயிலொ. 7). Vaiṣṇ.
#+அர்ச்சிப்பா ரிந்நூ லலரினால் (சைவச. பொது. 566)
#+பூசிக்கப்படுவோன். ஆதிநாத னமரர்க ளர்ச்சிதன் (தேவா. 784, 7).
#+பரிசுத்தவான்கள். R. C.
#+அர்ச்சிஸ் முதலாகிய தேவதைகளைக் கடந்து மோக்ஷத்துக்குச் செல்லும் மார்க்கம். (பிர போத. 45, 10.)
#+மோக்ஷத்திற்குச் செல்வோரை முதலிற்கண்டு உபசரித்து வழிநடத்துந் தெய்வம். (அஷ்டாதச.அர்ச்சி.)
#+.
#+.
#+Idol, as worshipped விக்கிரகம்.*** .
#+Vulg. for அரைநாண்.*** அர்ணாட்கொடி, அர்ணாட்கயிறு.
#+பாதிக்கிரகணம்.
#+பாதியுருண்டை.
#+பிறை வடிவான அம்பு.
#+கழுத்திற் கைகொடுத்துத் தள்ளுகை.
#+வியூக வகுப்புள் ஒன்று. அர்த்தசந்திரப்பேர் வியூகம் வகுத்தான் (பாரத.மூனாம்போர்.2).*** திருவாசியின் மேல்வளைவு.(S. I. I. ii, 143.)
#+
#+அஷ்டமிசந்திரன்.*** நகக்குறி. (கொக்கோ.5, 58, உரை)*** ஒருவகை நெற்றிக்குறி.
#+கோயிலின் நடுநிசிப் பூசை.
#+நடுநிசி.*** .
#+பொருணூல்.
#+பொருட்கேடு.
#+அரதனக்குற்றவகை. Loc.
#+.
#+பாதியுடம்பு பெண்வடிவான சிவன். (மச்சபு.புராண.22.)
#+சுத்தத்துவம். and பஞ்சகலை.
#+Five truths of Vaiṣṇavism, viz.,*** ஸ்வ ஸ்வரூபம், பர ஸ்வரூபம், புருஷார்த்த ஸ்வரூபம், உபாய ஸ்வரூபம், விரோதி ஸ்வரூபம், (அஷ்டாதச.அர்த்த.)
#+கூத்தின் அங்கக்கிரியைகளுள் ஒன்று. (சுத்தா.சிலப். பக்.81)
#+பொருட்பொலிவு.
#+பொருள் வேறுபாடு.
#+.*** பொருட்டு என்னும் பொருளில் வரும் வடசொல்.
#+.
#+பொருள்கொள்ளுதல்.
#+Hall immediately in front of the innermost shrine in a temple, dist. fr.*** மகாமண்டபம் கருப்பக்கிருகத்தைச் சார்ந்த மண்டபம்.
#+பாதிப்பகுதி இறையிலியாக விடப்பட்ட நிலம். Loc.
#+போர் புரிந்து பின்னடையுந் தேர்வீரன். (பாரத.அணிவ.3.)
#+நடுநிசி.
#+விதிநிஷேதங்களை வற்புறுத்தும் வாக்கியம். (சிவசம.35.)*** புகழ்ச்சி. இவ்விஷயத்தில் அர்த்தவாதமில்லை. (ஈடு, 3, 9, 2).
#+பொருணூல். (வேதா. சூ. 3, உரை.)
#+பக்ஷவாதம். (தைலவ. தைல. 128.)
#+பாதி யுடன்பாடு. (ஈடு, 4, 1, 1, ஜீய.)
#+வெளிப்படையாகச் சொல்லாமலே.*** உத்தேசிக்காமல் இடையே.
#+வேற்றுப்பொருள் வைப்பணி. (அணியி. 61.)
#+வேறுபொருள்.
#+உருளைக் கிழங்கு. Parav.
#+ஓர் அளவை.
#+
#+பொருளணி.
#+யாசித்தல்.
#+தையமாவாசையும் ஞாயிற்றுக்கிழமையும் திருவோணமும் வியதீபாதமும் கூடிய சூரியோதய புண்ணியகாலம். மாசிமகத்தி லர்த்தோதய்த்தில் (அருணா. பு. திருமலைவலம்.24).
#+உரியதாகக்கொடுக்கை. ஈசுரார்ப்பணம் (ஞானவா.அருச்சு.16).
#+உரியதாக்குதல்.
#+உரியதாக்கப்பட்டது. அத்தகை மேலோற்கே செவ்வயி னர்ப்பிதமாக (பிரபோத.18. 25).
#+ஆயிரங் கோடி. (W.)
#+விண்ணப்பம்.
#+விண்ணப்பஞ்செய்வோன்.
#+பிராதுவிண்ணப்பம். Loc.
#+எழுத்து மூலமான விண்ணப்பம். Loc.
#+பாம்பு. பையரவிழுங்கப்பட்ட ... மதியம் (சீவக. 1540)
#+(மலை.)
#+அவலரக்கு. (பதிற்றுப். 30. 27)
#+இரத்தம்.
#+அரகுவகை.
#+இராக்கதன். (பிங்.)
#+செவ்வாம்பல். (பிங்.)
#+இராக்கதப்பெண். மைவண்ணத் தரக்கி (கம்பரா. அகலி.82)
#+நெளிந்து நடத்தல். (W.)*** துடை உராய நடத்தல். அவன் அரக்கி நடக்கிறான். Colloq.
#+அரக்காலிடு முத்திரை. அரக்கிலச்சினையின் வைத்த...ஓலை (சூளா. தூது.82).
#+தேய்த்தல். கண்ணரக்கல் (சினேந்.456).*** சிதைத்தல். (சூடா.)*** அழுத்தல். விரலாற் றலையரக்கினான் (தேவா. 223, 11).*** வருந்துதல். எல்லரக்கும் ... இராவணன் (கம்பரா. ஊர்தேடு. 230).*** கிளைதறித்தல். Loc.*** வெட்டுதல். தாளுந் தோளு மரக்கி (விநாயகபு.42, 4).*** குறைத்தல். காரரக்குங் கடல் (தேவா. 46, 8).*** முழுதுமுண்ணூதல். Loc.*** இருப்புவிட்டுப் பெயர்த்தல். (J.)
#+சாதிலிங்கம். அரக்குத் தோய்ந்தவைபோல ... அடிகறுக்குந. (கலித்.13).*** சிவப்பு. (திவா.)
#+செய்மெழகு. தீயூட்டரக்கேயென்னவுருகி. (கந்தபு.மார்க்கண். 95).
#+கள்ளின்விகற்பம். (சூடா.)
#+ஒருவகைக் காந்தக்கல். (W.)
#+சீலைகளுக்கூட்டும் கருஞ் சிவப்புச்சாயம்.*** வார்ணிசு. (M.M.)
#+கொம்பரக்கு முதலியவற்றால் வடிக்கும் ஒருவகைத் தைலம். (தைலவ. தைல. 59.)
#+சாதிலிங்கங் கலந்த நீர். அரக்கு நீர்ச் சிவிறி யேந்தி (சீவக. 2657).*** ஆலத்திநீர். அரக்குநீர் சுழற்றி (விநாயகபு. 80. 277).*** இரத்தம். புண்ணிடை யரக்குநீர் பொழிய (சூத.முத்தி.7. 25).
#+
#+கருஞ்சிவப்பு மஞ்சள்.
#+பாண்ட வரை வஞ்சனையாற்கொல்லத் துரியோதனன் செய்வித்த வீடு. (பாரதம்.)
#+அரக்கினாலியன்ற கங்கணம்.
#+அரக்கு முத்திரைவைத்தல்.
#+முழுதும் மரத்தை அரங்கத் தறி. (W.)
#+நாடக சாலையிற் கூத்தாடும் பெண். அரங்கக் கூத்திசென்றையங் கொண்டதும் (மணி. 24, 22).
#+அறுவு. Loc.
#+ஸ்ரீ¦ரங்கத்துத் திருமால்.
#+போர்த்தொடக்கத்துச் செய்யும் களப்பூசை.*** பந்தய விளையாட்டின் தொடக்கத்துச் செய்யும் பூசை. சினந்தணிந் தரங்கபூசை செய்வன் (பாரத. வாரணா. 65).*** நாடகத் தொடக்கத்திற் செய்யும் பூசை.
#+போர்க்களம். நடிக்கும் கூடம்.
#+நாடகமாடுமிடம். ஆடம்பலமு மரங்க முஞ் சாலையும் (சீவக. 2112).*** சூது பயிலும் இடம். (பிங்.)*** படைக்கலம் பயிலும் இடம். (சூடா.)*** சபை. (திவா.)*** போர்க்களம். (திவா.)*** ஆற்றிடைக்குறை. ஆற்றுவீ யரங்கத்து (சிலப். 10, 156).*** ஸ்ரீ¦ரங்கம். (திவ். பெரியதி. 5, 7, 1.)
#+நாடகம் நடிக்கும் இடம்.
#+அரங்கநாதன் (திவ். அமலனாதி. 10.)
#+வஞ்சகமுடையவள். ஆரை நம்பினாலும் அரங்கியை நம்பக்கூடாது. Colloq.
#+அம்பு முதலியன தைத்தல். அம்பு ... முலையினுள் ளரங்கி மூழ்க (சீவக. 293).*** அழிதல். அரக் கரங் கரங்க (திவ். திருச்சந். 32).*** அழுந்துதல். (உரி.நி.)*** வருந்துதல். அரக்கர்கண் ணரங்க (கம்பரா. மூலபல. 81).*** உருகுதல். நெய்யை அரங்கவை. Loc.
#+நாடகமாடு மிடம். அவைபுக ழரங்கின்மே லாடுவாள் (கலித். 79).*** சபை. (சூடா.)*** சூதாடுமிடம். அறிவி லாளர்சூ தாடு மரங்கினும் (பிரமோத். 22, 13).*** சூதாடுவதற்கு வகுத்த தானம். அரங்கின்றி வட்டாடி யற்றே (குறள், 401).*** கருப்பம். அரங்கி லவனென்னை யெய்தாமற் காப்பான் (திவ். இயற். நான். 30).
#+உள்ளறை. Tn.
#+அரங்கநாதன்.
#+புதுநூல் நடனம் முதலியவற்றை முதன்முறை சபைக்கு ஏற்பிக்கை.
#+.
#+புதுநூல் நடனம் முதலியவற்றை முதன்முறை சபையில் ஏற்கச்செய்தல். அரங்கேற்றுகாதை (சிலப். 3)
#+.
#+புதுநூல் முதலியன சபைக்கு முன் அங்கீகாரத்துக்கு வருதல்.
#+
#+தமிழிரகுவமிச ஆசிரியர்.
#+Requisites of regal administration, as its limbs, being six in number, viz.,*** அமைச்சு, நாடு, அரண், பொருள், படை, நட்பு (குறள், 381, உரை.)
#+அரசமரத்தினின்றெடுக்குங் கள்.
#+Nearness of an enemy king, one of six īti , q.v.*** ஈதி ஆறனுள் ஒன்று. (குறள்.732, உரை.)
#+நாபிவகை. (மூ.அ.)
#+இராசதருமம்.*** அரசியல்கூறும் நூல். அரசருக்கு ... அரச நீதியிற்சொன்னார் (பாரத. சூது. 72).
#+அரசமரத்தை வலம் வருகை.
#+சுவையின்மை. அரசமாகப் பேசுகிறான்.
#+மூலநோய். அரசம்மொலி குன்மமும் (தைலவ. தைல. 84).
#+மரவகை.
#+அரசன்தன்மை கூறும் புறத்துறை. (பு. வெ. 8. 17.)
#+Reliable attendants of a king, five in number, viz.,*** நட்பாளர், அந்தணாளர், மடைத்தொழிலோர், மருத்துவர், நிமித்திகர். (பிங்.)
#+Confidential councillors of a king, five in number, viz.,*** மந்திரியர், புரோகிதர், சேனாதிபதியர், தூதுவர், ஒற்றர். (திவா.)
#+Insignia of royalty, twenty-one in number, viz.,*** முடி, குடை, கவரி, தோட்டி, முரசு, சக்கரம், யானை, கொடி, மதில், தோரணம், நீர்க்குடம், பூமாலை, சங்கு, கடல், மகரம், ஆமை, இணைக்கயல், சிங்கம், தீபம், இடபம், ஆசனம். (சூடா.)
#+Occupations of a king, five in number, viz.,*** ஓதல், வேட்டல், ஈதல், காத்தல், தண்டஞ் செய்தல். (தொல். பொ. 75.)
#+அரசாங்கக் குதிரை. (பிங்.)
#+(இலக். வி. 873.)
#+வைசியர். (சிலப். 16, 44.)
#+துரியோதனன். (சூடா.)
#+Six measures of foreign policy of a king, viz.,
#+Six occupations of the Kṣatriya, viz.,*** ஓதல், வேட்டல், ஈதல், படைக்கலம் பயிறல், பல்லுயிரோம்பல், பகைத்திறந் தெறுதல். (குறள். 384, உரை.)
#+வேந்தனியல்பு கூறும் புறத்துறை. (பு. வெ, 8, 3.)
#+குதிரை நடத்துவோரிற் சிறந்தவன். (கலித். 96, உரை.)
#+இராசசபை. அரசவை யிருந்த (பொருந. 55).
#+திருவாரூ ரரசளிப்பவர் (பெரியபு.திருநான. 506).
#+இராசன். (பிங்.)*** வியாழன். (பிங்.)
#+துருசு. (மூ.அ.)*** கார்முகிற் பாஷாணம். (W.)*** வாணகெந்தகம். (W.)
#+பிரபந்தவகை. (தொன். வி. 283, உரை.)
#+
#+(மலை.)*** (மலை.)
#+இராசரீகம். என்னேயிவ் வரசாட்சி. (கம்பரா. மீட்சி. 223).
#+அரசங் கொம்பு. அரசாணியை வழிபட்டு (திவ்.பெரியாழ்.3, 8, 3).*** அரசாணிமேடை. (யாழ். அக.)
#+அரசி. அல்லியரசாணி.
#+(M.M.)
#+விவாகமண்டபத்தில் நடப்படும் அரசங் கொம்பு.
#+விவாக மண்டபத்தில் வைக்கப்படும் அடுக்குப்பானை.
#+அரசங்கால் நட்ட விவாகமேடை.
#+To reign, rule, govern.*** (திருவாத. பு. மந்திரி. 2.)
#+(மலை.)
#+Galangal.*** அரத்தை. (மலை.)
#+இராணி. மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை. (தேவா. 868, 1).
#+சுவை யறியாதவன்.
#+அரசியின் தன்மை வகித்தல். சொல்லிலரசிப்படுதி நங்காய் (திவ். பெரியாழ். 2, 9, 10).
#+இராசரீகம்.*** (பிங்.)
#+அரசாக வீற்றிருத்தல். கன்னிப்பெண் ணரசிருந்து (திருவிளை. தடா தகை. 43).
#+இராசசபை. (பிங்.)*** சிங்காதனம். தனயனாங் குலோத்துங்கற்குத் தன்னர சிருக்கை நல்கி (திருவிளை. பழியஞ். 2).
#+அரைமுடி.*** எருத்தின் அணிவிசேடம். அரசிலை யொளிபெற மிளிர்வதோர் சினமுதிர் விடை (தேவா.764,2.)*** மிருகங்களுக் கிடுந் சூட்டுக்குறி..(W.)
#+கொத்துக் கரண்டி. Loc.
#+ஐம்படைக் காப்புவகை. (J.)
#+அரசாங்கவரி. (திவா.)*** அரசர்க்கரசன். அரசிறை யரசரொ டெழுதலும் (சூளா. கல்யாண. 109).
#+அரசமரம்.
#+அரசனது தன்மை. (குறள். 384, உரை.)*** அரசன். (மதுரைக். 128.)*** இராச்சியம். எனதுயி ரரசுவாழ் வென்ப யாவையும் (பாரத. குருகுல. 45).*** அரசாட்சி. அரசாக வெண்ணேன்மற் றரசுதானே (திவ். பெருமாள். 10, 7).*** தலைமையானது. மின்னார் தமக்கோ ரரசே (கந்தபு. தெய்வ. 143).*** பண்டை வேளாளர் பட்டப்பெயர். வேளெனவும் அரசெனவு முரிமை யெய்தினோரும் (தொல். பொ. 30, உரை.)
#+நாட்டுக்காவல். (M.M.)
#+
#+சிங்காதனம். அரசுகட்டிலிற் றுஞ்சிய பாண்டியன் (சிலப். மதுரைக்காண்டக் கட்டுரை.17).
#+ஆளுதல்.
#+சதுரங்கவிளையாட்டில் ராஜாவுக்குப் பகைக்காயை யெடுத்துவைத்து அரசென்று கூறுதல்.
#+பட்டத்தியானை. (பிங்.) அரசோடு அரசுவா வீழ்ந்த (களவழி. 35).
#+(தைலவ. தைல. 9.)
#+மனக்குழப்பம். dial. var. of அருட்சி.
#+நோய் முற்றலால் நிகழும் வேதனை. Colloq.
#+குறுநில மன்னன். (திவா.)*** துஷ்டன். அரட்ட ரைவரை யாசறுத்திட்டு (தேவா. 710, 5).
#+அச்சம். (W.)
#+பயமுறுத்துதல்.
#+கருவம். அரட்டடக்கிதன் னாரூ ரடைமினே (தேவா. 710, 5).*** குறும்பர். அரட்டமுக்கி. (திவ். பெரியதி, 3, 4, 10)*** குறும்பு. மலநோ யரட்டொதுக்கும் (காஞ்சிப்பு. சிவபு. 10).*** அச்சம். Colloq.
#+பொய்ப்புரட்டு. (சம். அக.)
#+To swagger, bluster:*** வீணிடம்பம் பேசுதல். Colloq.
#+அணியுறுப்புவகை. Loc.
#+1. Defence, four kinds, viz.,*** நிலவரண், நீரரண், மலையரண், காட்டரண் (குறள், 742, உரை.)*** கோட்டை. (பிங்.)*** காவற்காடு. (திவா.)*** வேலாயுதம். (பிங்.)
#+இராசகிருகம்.*** அரசன்றேவியில் (பிங்.)*** மாளிகை. Colloq.
#+காவல். என்னுயிர்க் கரண நாடி. (யசோதர. 2, 61).*** வேலி. (சூடா.)*** கோட்டைமதில் முழுமுத லரண முற்றலும் (தொல்.பொ.65).*** காட்டுத்துருக்கம். (பிங்.)*** கவசம். (பிங்.)*** வேல். (பிங்.)*** பரிகாரம். அரணமில் கூற்றின் முரண்டொலை யொருவனும் (ஞானா. 56).*** செருப்பு. அடிபுதை யரணம் (பெரும்பாண். 69).*** மஞ்சம். (அக.நி.)
#+(தைலவ. தைல. 112.)
#+கவசமணிதல். அரசரு மமர்மலைந் தரணம் வீசினார் (சீவக. 777)
#+தீக்கடைகோல். அரணி யின்புறத் தனலென (பாரத. சம்பவ. 7).
#+அரண்செய்தல். (M.)*** அலங்கரித்தல். (W.) கடினப்படுதல். அரணித்த பரு. (J.)
#+காவலையுடைய. அரணிய விலங்கை (பாரத. இரா.67).
#+(மலை.)
#+காடு.
#+சொற்செறிவுடைய. அரணியவான கவிகளைக்கொண்டு (ஈடு, 3, 9, 3).
#+அடைக்கலமானவன். அரணிய னென்றவற் கன்பு கூர்ந்தனை. (கம்பரா. விபீடண. 2).
#+(மலை.)
#+
#+செந்து வகை.*** பாம்பரணை.
#+ஞாபகக்குறைவான புத்தி. Loc.
#+சுருட்டைப்பாம்பு வகை. (M.M.)
#+அலத்தகம். அரத்தக மருளச் செய்த சீறடி. (சீவக. 2459).
#+சிவப்பு. அரத்தவேணியர். (கந்தபு. முதனா. 82).*** இரத்தம். அரத்தமுண் டொளிரும்வா ளவு ணர் (நைடத. நளன்றூ. 14).*** பவளம். (திவா.)*** (மலை)*** (சூடா.)*** (பிங்.)*** (L.)*** ஒருவகைத் துகில் (சிலப். 14, 108, உரை.)
#+அரக்கு. (திவா.)
#+செவ்வாய். (பிங்.)
#+செடிவகை. அரத்தை முக்கடு (தைலவ. தைல. 1).*** (L.)
#+இரத்தினம். அரதனக் கலச வியன்கரம். (தணிகைப்பு. கடவுள். 3).*** மிருதபாஷாணம். (W.)
#+ஓர் அலங்காரம். (அணியி.74.)
#+(அருணா. பு. திருக்கண். 14.)
#+வேண்டாமை. அரதி கைவிஞ்சு மோகம் (திருவாய். நூற். 62).
#+ஞாபகத்தவறு. அரதிமறதியாயிராதே. Loc.
#+பரதேசி.
#+துன்பம். ஒருதனிவேழத் தரந்தையை ... தீர்த்தனை (திவ். இயற். திருவெழுகூற். 12).*** விதனம். துன்பத் தரந்தையிற் கன்றுபு கனலும் (ஞானா. 27).
#+குறிந்சிப்பண். (பிங்.)
#+தரித்திரன். (சம். அக.)
#+உமை. (திருவானைக். கோச்செங். 81.)
#+Corr. of அரைப்பு, 2*** .
#+இரும்புத்தூள். (W.)
#+பரதசாஸ்திர நூலாசிரியர்.
#+(மலை.)
#+அரபிதேசம்.*** ஒரு பாஷை.
#+File, rasp, அராவுங்கருவி.*** அரம்போலுங் கூர்மைய ரேனும் (குறள். 997).
#+பாதலம். அரமேவி வெம்பின பணி (இரகு. யாகப். 81).
#+வெற்றிலைநறுக்குங் கருவி. (C.G.)
#+குறும்புசெய்வோன். அரம்பா வுன்னை யறிந்துகொண்டேன் (திவ். பெரியாழ். 3, 1, 6).
#+குறும்பு. வரம்பிகந் தரம்பு செய்யுங் கலி (சீவக. 2727).
#+அரம்பை நிரம்பிய தொல்வரை. (கம்பரா. வரைக். 59).*** தேவலோகத்து நாடகமகளிரி லொருத்தி. (திவ். பெரியாழ். 3, 6, 4.)
#+(மலை.)
#+தெய்வமகளிர். அரமபியர்ச் சேர்குவ ரன்றே (நைடத. நிலா. 13).
#+தேவமாதர். (சூடா.)
#+
#+அசுபம். (காஞ்சிப்பு. அனேகத. 8.)
#+விதவை. (பிங்.)
#+(சூடா.)
#+கூலியில்லாமற் செய்விக்கும் வேலை.*** வீண்.
#+கூலியில்லாமல் வேலைசெய்பவன்.
#+புரளுதல். (W.) சிக்கவைத்தல். (W.)*** அதட்டிப் பயமுறுத்துதல். ஆராலு மென்னையமட்டவொண்ணாது (திருமந். 2960).*** மயக்குதல். தூக்கம் கண்ணை அமட்டுகிறது.
#+பயமுறுத்துகை.*** ஏய்ப்பு.
#+சிக்குகை. (திருப்பு. 385.)
#+சமணமதம். வல்லமணாசற (தேவா. 861, 11).*** சமணர். வல்லமண் விடுத்த வேழம் (திருவிளை. அங்கம். 3).*** அரையில் ஆடையில்லாமை. குவிமுலையார் தம்முன்னே நாணமின்றி... அமணே நின்றார் (தேவா. 962, 7).*** வரிக்கூத்துவகை. (சிலப். 3, 13,உரை.)
#+(மலை.)
#+நாணமின்றி நிர்வாணமா யாடுங்கூத்து.*** கட்டுக்கடங்காச் செயல். (திவ். திருமாலை, 34, வ்யா.)
#+சமணமதம்.*** அரையில் ஆடையின்மை.
#+இருபதினாயிரங் கொட்டைப் பாக்கு. பதினாயிரங் கொட்டைப் பாக்கா யிருந்தனள் பைந் தொடியே (தனிப்பா. ii, 23). அரை யமணம், 'nudity,' is suggested.
#+சமணர். (பெரியபு. திருஞான. 704.)
#+சைனாலயம். அமணன் பாழியிற் சிம்மதத்தைக் காட்டி (ஈடு, 4, 6, 6)
#+காமவிகாரமடைதல். களிறு...அமணானைப்பட்டுத் திரியுமா போலே (திவ். இயற். திருவிருத். 15, வ்யா.)
#+Dial. var. of அமர்த்தல்.*** .
#+(மூ.அ.)
#+(மூ. அ.)
#+சமயம். (கந்தபு. திருக்கல். 72.)
#+இருத்தல். (கந்தபு. கடவு. 12.)*** அமைதியாதல். காற்றமர்ந்தது.*** இளைப்பாறுதல்.*** படிதல்.*** பொருந்துதல். (பு. வெ. 4,5.)*** பொலிதல். (திவா.)*** அணைதல். விளக்கானது...காற்றினால் அமருமாபோலே (குருபரம். 305).*** ஏற்றதாதல். குலத்துக் கமர்ந்த தொழில்.*** திட்டமாதல்.*** அமைதல். வேலையில் அமர்ந்தான். விரும்புதல். (குறள், 92.)*** ஒப்பாதல். (விதான. குணா. 38.)*** செய்தல். நீயிவணமர்ந்தன யாவுந் தூதர் கூற (கந்தபு. முதனா-60).*** நெருங்குதல். அமரப் புல்லும் (திருக்கோ. 372.)
#+விருப்பம். (அகநா. 23.)*** கோட்டைமதில். (W.)
#+யுத்தம். (சூடா.)*** போர்க்களம். அஞ்சுவரு தானை யமரென்னு ருள்வயலுள் (பு. வெ. 8, 5).*** உக்கிரம். (w.)
#+மாறுபடுதல். பேதைக் கமர்த்தன கண் (குறள், 1084).
#+போர்க்களம். (இரகு. திக்கு.172.)*** ஆரவாரம்.
#+
#+பொருதல். கலுழனோ டெதிர்மலைந் தமர்கொடுத் தனர்களால் (உபதேசகா. சூராதி. 22).
#+Colloq
#+சாமர்த்தியமில்லாதவன். அமர்த்தனுக்கும் கரணி வேண்டாம், சமர்த்தனுக்கும் காணி வேண்டாம்.
#+வீண் பெருமை பாராட்டுகை. Loc.
#+அமைதியாயிருக்கச் செய்தல்.*** அடக்குதல்.*** திட்டப்படுத்துதல். குடியிருக்க வீடு அமர்த்திவிட்டான்.*** நிலைநிறுத்துதல். பெருமிதம்பட நடித்தல். அமர்த்துத லிவ்வளவு வேணுமடி (கவிகுஞ். 34).
#+அறுபத்துமூன்று நாயன்மாருள் ஒருவர். (பெரியபு.)
#+இருப்பிடம். அரிபுரு டோத்தம னமர்வு (திவ். பெரியாழ். 4, 7, 8).
#+ஓர் உவம வாய்ப்பாடு. (தொல். பொ. 286,உரை.)
#+சிற்றரசன் கீழுள்ள போர்வீரன்.*** ஆயிரங் காலாட்களுக்குத் தலைவன்.
#+குதிரைவலி. (ஜீவரட்.)
#+போர்க்களம். அமரகத் தாற்றறுக்குங் கல்லாமா (குறள், 814.)
#+ஒரு வடமொழி நிகண்டு.
#+(பி. வி. 42.)
#+வைப்புப்பாஷாண வகை. (மூ.அ.)
#+கண்சூட்டுநோய். (தைலவ. தைல. 34.)
#+தோணியின் பின்பக்கம்.*** படகைத் திருப்பும் தண்டு.
#+அமரகோசம்.
#+அமரக்காரருக்கு விடப்பட்ட சீவிதம். (I.M.P. Ct. 344.)*** ஆயிரங்காலாளை ஆளுகை. (W.)
#+தேவரிஷி. அமரமுனிவ னகத்தியன் றனாது (மணி. பதிக. 11).
#+பகைவர். (பிங்.)
#+வானோர். அமரர்ச் சுட்டியும் (தொல். பொ. 146).
#+இந்திரன். (திவ். திருவாய். 10, 2, 6.)
#+இந்திரன். (பிங்.)
#+தேவலோகம்.
#+பொலிவு. (திவா.)
#+தேவலோகம். (தேவா. 264, 11.)
#+இந்திரன் நகர். (சீவக. 2335.)
#+போரையே ஆபரணமாக வுடையவன். (நன். சிறப்புப்.)
#+பகைவர். (தஞ்சைவா. 8.)
#+.
#+சிறுநீர். (பிங்.)
#+துர்க்கை. (பிங்.)
#+(மலை.)
#+
#+அமிர்தம். அமரி வவ்வி (சேதுபு. கத்துரு. 28).
#+அமைதி. Colloq.
#+(மலை.)
#+.*** (மலை.)
#+சிறுநீ ருப்பு.
#+போர்வீரன். அமரி யோர்களொ ரைம்பது வெள்ளத்தர் (கந்தபு. காவலா. 15).
#+சுவர்க்கம். (திவ். பெரியதி. 2, 2, 10.)
#+இந்திரன். (கந்தபு. தெய்வ. 19.)*** வியாழன். (விதான. குணா. 37.)
#+தக்குசுருதி. (பெரியபு. ஆனாய. 24.)
#+அமரர். (திருப்பு. 518.)
#+நெருங்குதல். வேயமலகலறை (கலித். 45.)
#+நிறைவு. (ஞானா. 34.)
#+அதிகாரம்.*** மேல்விசாரணை.
#+வரிதண்டு மதிகாரி.*** மேல்விசாரணைக்காரன்.
#+(மலை.)
#+மாசற்றது. அமலமாம் பொருளை யேற்று (கந்தபு. திருக்கல். 83).*** அழுக்கின்மை. (பிங்.)*** (மலை.)
#+மலம் நீங்கினவன். அனந்தேசுவராதிகள் சிவனால் அமலரானதுபோல (சி. சி. 2, 1, சிவாக்.)*** கடவுள். (திவ். அமலனாதி. 1.)
#+திவ்யப்பிர பந்தங்களூளொன்று.
#+மிகுதி. (திவா.)*** பட்ட பகைவேந்தனைச் சூழ்ந்துநின்று வீரர் திரண்டு ஆடுமாட்டம். அட்ட வேந்தன் வாளோ ராடு மமலையும் (தொல். பொ. 72,உரை.)*** பட்ட பகைவேந்தனை நெருங்கி வீரர் திரண்டு பாடும் பாட்டு. (தொல். பொ. 72, இளம்பூ.)*** செறிவு. அடுசினத் தமலையை (ஞானா. 43).*** ஆரவாரம். வீர ரார்க்கு மமலையை (நைடத. நாட்டு. 13).*** சோறு. (திவா.)*** சோற்றுத் திரளை. வெண்ணெறந் தியற்றிய மாக்க ணமலை (மலைபடு. 441).*** (மலை.)
#+தேவி.
#+மக்கட் படுக்கை. அமளியங்கட் பூவணைப் பள்ளி (சீவக. 1710).*** ஆரவாரம். வந்தபோதிருந்த அமளிகாண் (திவ். திருநெடுந். 21, வ்யா.)*** மிகுதி. பனம்பழம் இப்போது நல்ல அமளியா யிருக்கும். (J.)
#+பேராரவாரம்.
#+சச்சரவு விளைத்தல். Colloq,
#+(மலை.)*** மரவகை. (L.)
#+மந்திரி.
#+.
#+சமயநெறியல்லாதது. (W.)
#+ஆயிரம் வெதிபாத மொப்போ ரமாவாசி (சேதுபு. சேதுபல. 57).
#+சூரியனும் சந்திரனும் கூடி நிற்குந் திதி. பிற்றைநா ளமாவாசையில் (உபதேசகா. சிவவி. 229).
#+
#+நோய் மிக்கார்க்கு அமாவாசை யன்று உண்டாகும் ஆபத்து. (W.)
#+அமாவாசை யிருட்டு.
#+ஒப்படைத்த பொருள்.*** பொக்கிஷத்தில் விவரம் குறிக்காமல் வைத்த பணம்.
#+பொதுக் குறிப்பேடு.
#+அளவின்மை. (சூடா.)
#+விரசைக் கரையி லுள்ள கடவுள். (உபதேசரத். சிறப்புப்.)
#+பொறுப்பு.*** சர்க்கார்வசத்திலுள்ள நிலம். (C.G.)*** கிஸ்தி பாக்கி முதலியவற்றிற்காகச் சர்க்கார் பார்வையிலுள்ள நிலம். (C.G.)*** சொந்தக்காரன் வசத்திலில்லாத நிலம். (C.G.)
#+வரையறுக்கப்படாதது. அமானியிலே கண்டுமுதல் பண்ணிக்கொள். Loc.
#+(மலை.)
#+மனித வல்லமையைக் கடந்த செயல்.
#+அமைதி. Loc.
#+பாகம்.
#+அன்னப்புள்.
#+தலையெழுத்து. ஆசை யிருக்கிறது தாசில்பண்ண, அமிசை யிருக்கிறது கழுதை மேய்க்க.
#+அமிஞ்சிக்கு உழுதால் சரியாய் விளையுமா?
#+பகைவன். (உரி. நி.)
#+யாப்பருங்கலம் காரிகைகளின் ஆசிரியர்.
#+அளவில்லாதது. அமித மாகிய பெரும்படை-(சூளா.கல்யாண.49).
#+மிதமிஞ்சின கொள்கையுடையவன். Mod.
#+கடுக்காய் வகை. (பதார்த்த. 967.)
#+மனோகரப்பணிகாரம்.
#+(சங். அக.)
#+சந்திரகலை. அமிர்தகலையினீரை மாந்தி (சிலப். 5, 208,உரை.)
#+ஒருதுறைக்கோவை யாசிரியர்.
#+மூளைகலங்குதல். (W.)
#+உயிர்தரும் ஒரு மூலிகை. அமிர்தசஞ்சீவி போல்வந்து (தாயு. சுக. 4).
#+சீந்தில்மா.
#+Corruption of அமிதசாகரர்.*** .
#+ஒரு நூல்.
#+ஒரு சுபயோகம்.
#+
#+நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று.
#+தாய்ப்பால். Loc.
#+ஒரு காவியம். (யாப். வி. 94, பக். 487.)
#+அமிர் தபலமெளிலாங்கோதி லிரதங்களும் (தைலவ. தைல. 48).
#+அழிவின்மை.*** தேவருணவு. தோளான்....அபிர்த மன்னாளை யெய்தி (சீவக 263).*** இனிமை. அமிர்தங்கொள வுயிர்க்குங் கருங்கா ழகிலி னறும்புகை (சீவக. 349).*** உணவு. தந்தவ ளமிர்த மூட்ட வுண்டு (சீவக. 1178).*** நீர். (W.)*** பசுவின்பால். (தைலவ. தைல. 1.)*** யாசியாமற் கிடைக்கும் பிட்சை. ஒன்றிரவாமல் வருவதே அமிர்தம் (காஞ்சிப்பு. ஒழுக். 36).*** மோக்ஷம்.
#+சுக்கு. அமிர்தமூடு விடமஃதை (தைலவ. தைல. 1).
#+ஒரு சுபயோகம்.
#+தேவர். (தேவா. 1040, 5).
#+பணிகாரவகை. (இந்துபாக. 384.)
#+(சூடா.)
#+நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று.
#+தேவாமிர்தம். அமரர்க் கமிர்தீய (சிவதரு. சிவஞானதா. 83).*** சோறு. (சைவச. பொது. 286.)*** உண்டாக்குந் திரவியம். (சீவக. 2110.)*** பால். (கந்தபு. வள். 37.)
#+பார்வதி. (கூர்மபு. திருக்கல். 20.)*** (பதார்த்த. 663.)*** அமிர்தை வங்கம் (தைலவ. தைல. 23).*** கரிப்பா னமிர்தை காணி (தைலவ. தைல. 29).*** நரிசோம் பசையமிர்தை (தைலவ. தைல. 109).
#+(மலை.)
#+.
#+Dial. var. of அமல்.*** .
#+.
#+ஆழ்தல். இன்பக்கடலூடே யமிழுவேனை (திருப்பு. 78).
#+ஆழ்த்துதல். ஆடன்மைந்த ரடங்க வமிழ்த்தினான் (சேதுபு. அக்கினி. 31).*** அமுக்குதல்.*** மறைத்தல். அமிழிமைத் துணிகள் (கம்பரா. கோலங். 3).
#+தானமிழ்த மென்றுணரற் பாற்று (குறள், 11).*** உணவு. (மணி. 28, 116.)
#+
#+To sink.*** கயம்...விழுந் தமிழ்ந்தி (சேதுபு. அகத். 14).
#+Dial. var. of அமீனா.*** .
#+தலைவன்.
#+பணவசூல் செய்யும் ஓர் உத்தியோகஸ்தன்.*** சிவில்கோர்ட்டுக் கட்டளைகளை நிறைவேற்றுகிற ஓர் உத்தியோகஸ்தன்.
#+கிராம நிலவளவுக் குறிப்பு. Loc.
#+.
#+நெருக்கடி. Colloq.
#+இரகசியமாகக் காரியஞ் செய்கிறவன். (W.)*** கபடமுள்ளவன்.*** நித்திரையில் அமுக்கும் பிசாசு. (J.)
#+
#+(J.)
#+ஒரு செடி.
#+(தைலவ. தைல. 42.)
#+அழுத்துதல்.*** அமிழ்த்துதல். ஆழ வமுக்கி முகக்கி னும் (வாக்குண். 19).*** ஒடுக்குதல். அவனைச் சண்டையில் அமுக்கிவிட்டான்.
#+அழுத்துகை.*** அழுத்துகிற பாரம். (W.)
#+Loc.
#+Dissembler who sits unmoved, as the image of Gaṇēša. Colloq.*** .
#+கத்திவகை. (W.)
#+அமிழ்தல்.*** அழுந்துதல்.
#+(மலை.)
#+சுபகருமங்களுக்குரிய நாழிகை. (விதான. குணா. 26, 27).
#+சந்திரன். (பிங்.)
#+சந்திரன். (திவா.)
#+இடையர். (W.)
#+(மலை.)
#+சந்திரன். (வரத. பாகவத. குருகு. 23.)
#+.
#+மணிமேகலை கையிலிருந்த ஓர் அட்சயபாத்திரம். (மணி. 11, 44).
#+(மலை.)*** (L.)
#+அமிர்தத்துளி. அமுததாரைகள் எற்புத்துளைதொறு மேற்றினன் (திருவாச. 3, 174).
#+குளிர்ந்த பார்வை. (W.)
#+(மலை.)
#+தேவருணவு. வானோரமுதம் புரையுமால் (தொல். பொ. 146).*** நீர். துலங்கிய வமுதம் (கல்லா. 5).*** மழை. (அக. நி.)*** சுவை. (பிங்.)*** பால். (பிங்.)*** தயிர். (W.)*** சோறு. (பிங்.)*** உப்பு. (பிங்.)*** முத்தி. (திவா.)*** தன்மை. (பிங்.)*** (W.)*** (W.)*** (மலை.)
#+அமுதத்தின் பொருட்டுக் கடலைக் கடைகை. அமுதமத னத்தில்...வருமத களிறு (பாரத. பன்னிரண். 45).
#+பெரியோர்க்கு ஆகாரமளிக்கை. (சூடா.)
#+(W.)
#+தேவர். பூசனை யாற்றி யமுதரானேம் (காஞ்சிப்பு. சுரகரி. 32).*** கடவுள். அமுதர்வண்ணம்...அழல்வண்ணமே (தேவா. 404, 2).*** முல்லைநில மாக்கள். (பிங்.)
#+(திவா.)
#+அமிர்தத் துளி. அமுதவிந்து வொக்கு மென்ன (பாரத. வாரணா. 66).*** ஆகாசத்துக்கு அடையாளமாகிய வட்டத்துளி. (சி. சி. 2, 68.)
#+
#+காவியத்தின் முதற்செய்யுள் முதன் மொழியிலும் தசாங்கத்தயலிலும் வருதற்குரிய சுப வெழுத்து. (இலக். வி. 779, 781.)
#+சிவன். (திருப்பு. 202.)
#+கடவுள். (திருவாச. 7, 3.)
#+வைஷ்ணவாசாரியருள் ஒருவர்.
#+தேவர். (சேதுபு. இராமனரு. 157.)
#+(மலை.)
#+தேவாமிர்தம். (திவ். திருவாய். 1, 7, 9.)*** சோறு (அக. நி.)*** உயிர்தருமருந்து. (பிங்.)*** உணவு. வாடா மலரும் நல்லமுதும் (ஞானவா. பிரகலா. 8).*** நீர். (பிங்.)*** இனிமை. (பிங்.)*** பால். (அக. நி.)*** உணவுப்பொருள்களோடு உபசாரமாகச் சேர்த்து வழங்குஞ் சொல். (Insc.)
#+உறைமோர் குத்துதல். Vaiṣṇ. Brāh.
#+உண்ணுதல். வெண்ணெய்...அமுதுசெய்து (பாரத. நச்சுப். 1).
#+அரிசி. (திருவாலவா. 31, 12.)
#+உணவுபரிமாறுதல். உழையிடை யமுது படையென (திருவாலவா. 31, 11.)
#+சோற்றுத்திரளை சேர்க்குங்கல். Vaiṣṇ.
#+கோயில் மடைப்பள்ளி. (Insc.)
#+பிள்ளைக்கு ஏழாமாதத்திற் சோறூட்டுதல். (பிங்.)
#+(பிங்.)
#+அரிசி. Vaiṣṇ.
#+(சங். அக.)
#+.
#+.
#+உருவில்லாதது.
#+சிவன். (சி. சி. 1, 30, மறைஞா.)
#+காரணமில்லாதது. அமூலமாகி (ஞாநவா. உற்பத். 52).
#+ஓர் கண்டம்.
#+(சங். அக.)*** (சங். அக.)
#+மலம். (பிங்.)
#+(மூ.அ.)
#+அளவிட முடியாதது. பரசிவம்...அமேயம் (வேதாரணி. கக்கீவ. 42).
#+அடங்குதல். (கல்லா. முரு. வரி, 15.)*** திருப்தியாதல். அமைய வுண்மின். (W.)*** உடன்படுதல். கெழுதகைமை செய்தாங் கமையாக் கடை (குறள், 803).*** வழுவாயினும் ஏற்புடையதாதல். பொருள் வேறுபட்டு வழீஇ யமையுமாறு (தொல். பொ. 196, உரை).*** தீர்மானமாதல். அந்த வீடு எனக் கமைந்தது.*** நெருங்குதல். வழையமை சாரல் (மலைபடு. 181).*** பொருந்துதல். பாங்கமை பதலை (கந்தபு. திருப்பர. 9).*** போதியதாதல். கற்பனவு மினியமையும் (திருவாச. 39, 3).*** தங்குதல். (அகநா. 37.)*** ஆயத்தமாதல். அமைதிர் போருக்கு (கந்தபு. வச்சிர. 14).*** தகுதியாதல்.*** நிறைதல். உறுப்பமைந்து (குறள், 761).*** முடிவடைதல். அமைந்த தினிநின் றெழில் (கலித். 82).*** இல்லையாதல். (சீவக. 1721.)*** செய்யக் கூடியதாதல். காரியம்...அமையுமாயினும் (சேதுபு. அவை. 2).
#+
#+செய்துமுடித்தல். யாத்தமைப்பதுவே (தொல். பொ. 481).*** படைத்தல். அரனய னெனவுல கழித்தமைத் துளனே (திவ். திருவாய். 1, 1, 8).*** பதித்தல். பொற்குட முகட்டுக் கருமணி யமைத்தென (கல்லா. 5).*** நியமித்தல். நாளமைத் தழைக்க (கல்லா. 14, 19).*** வழுவாயினும் அமையுமென்று கொள்ளுதல். வழுப்படக் கூறினும்...அமைக்க வென்றவாறாம் (தொல். பொ. 210, உரை).*** அமைதிபெறச் செய்தல். கணங்களைப் பாணியா லமைத்து (கந்தபு. அக்கினி. 67).*** சேர்த்தல். அனாதியாதி யமைக்கவேண்டும் (சி. சி. பர. லோகா. மறு. 18).*** பொறுத்தல். குற்ற மமைத்தருள் (சேதுபு. துத்தம. 10).*** அடக்குதல். புலனைந்தும்...விடயங்களிற் செலாதமைத்து (வைராக். சத. 37).*** ஆயத்தஞ் செய்தல். ஐந்து பல்வகையிற் கறிகளும்...அமைப்பேன் (பாரத. நாடுகர. 15).*** வசமாக்குதல். (W.)
#+அமைவு. (பிங்.)*** மூங்கில். (பிங்.)*** கெட்டிமூங்கில். அமையொடு வேய்கலாம் வெற்ப (பழமொ. 357).*** அழகு. (பிங்.)
#+அமையதனின் மாளயந்தா னாற்றுவ ரேல் (சேதுபு. துராசா. 41).
#+மந்திரி. (பிங்.)*** மந்திரித்தலைவன். (பிங்.)*** மந்திரித்தலைவனுடைய நட்பாளன். (பிங்.)*** வியாழன். (சூடா.)
#+மந்திரித்தொழில். தனி முதல்வற்கு மமைச்சியல் செய்வார் (கந்தபு. அலைபுகு. 114).*** மந்திரியிலக்கணம். (குறள்.)
#+அமைச்சன். அருவினையு மாண்ட தமைச்சு (குறள், 631).*** மந்திரித்தன்மை. (குறள், 64, அதி. அவதா.)
#+பொருந்துகை.*** தன்மை. ஆற்றின தமைதி (சீவக. 1176).*** நிறைவு. நகரமைதி செப்புவாம் (சீவக. 78).*** சமயம். அன்னதோ ரமைதி தன்னில் (கந்தபு. மூன்றா. 210).*** செய்கை. அமைதி கூறு வாம் (கந்தபு. தெய்வ. 185).*** அடக்கம்.*** திருப்தி.*** சாந்தம். பெரியோர் சிந்தை யமைதியின் (இரகு. தேனு. 47).*** தாழ்வு. (பரிபா. 4, 71.)*** மாட்சிமை. (திவா.)
#+அமைந்திருக்கும் நிலை.*** விதி.
#+(மலை.)
#+ஆனதோ ரமையந் தன்னில் (கந்தபு. திருக்கல். 72).
#+அருகன். (திவா.)
#+அடங்கிய வொழுக்கம். (W.)
#+முனிவன். பிருகுவென்னு மமைவன் (விநாயகபு. பதி. 2).*** கடவுள். அமைவன தடிபணிந்து (இலக். வி. 159).
#+ஏற்றதாகை. (குறள், 956, உரை.)*** ஆறுதல். அவர்க் காணா தமைவில கண் (குறள், 1178).*** நிறைவு. ஆங்கமை வெய்தியக் கண்ணும் (குறள், 740).
#+இலக்குத்தவறாத அம்பு. (பாரத. நிவாத. 84.)
#+இலக்குத்தவறாமை. (சீவக. 1646.)*** மிகுதி.
#+மோகமில்லாதவன். (மச்சபு. சுக்கிர. 35.)
#+
#+(தைலவ. தைல. 34.)
#+.
#+.
#+.
#+தகப்பன். Colloq.*** 2. Respectable man.*** அந்த அய்யா சொன்னார்.
#+Voc. of அய்யன், used by low caste people.*** திருவாதிரைநாள் வரப் போகு தய்யே (நந்தனார் சரித்.)
#+இருப்புத் துரு. (W.)
#+ஊசிக்காந்தம். அயக்காந்தமும் பொலிவ (திருவானைக். நாடு. 20).
#+நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று.
#+திருமாலின் அவதாரமூர்த்திகளுள் ஒருவர்.
#+அசைத்தல். குன்றுக ளயக்கலின் (கம்பரா. சேதுப. 10).
#+(மலை.)*** (மலை.)
#+மலைப்பாம்பு.
#+இரும்பு. (சி. சி. 4, 8, சிவாக்.)
#+செலவு. வெய்யோன் வடதிசை யயண முன்னி (சீவக. 851).
#+வைப்புப் பாஷாண வகை.
#+பொய். அயதார்த்த ஸ்மரணம் (தர்க்கபா. 68).
#+(மூ.அ.)
#+(M.M.)
#+ஒரு மருந்துச் செடி. (மூ.அ.)
#+சந்தேகம். மன்னவன்...அயமதெய்தி (திருவாலவா. திருவிளை. 33, 15).
#+நீர். (பிங்.)*** சுனை. (அகநா. 38, உரை.)
#+பள்ளம். அயமிழி யருவி (கலித். 46).*** குளம். (பிங்.)*** சேறு. (உரி. நி.)
#+ஆடு. அயக்குலத்துட் கரந்தனை (உபதேசகா. அயமு. 73).
#+உற்சவம். (அக. நி.)
#+இரும்பு. (பிங்.)*** அரப்பொடி. (தைலவ. தைல. 6.)
#+(மூ.அ.)
#+குதிரை. (பிங்.)
#+(மூ.அ.)
#+காந்தம்.
#+அசுவமேதம். அயமக மாயிரத்துக்கேனும் (நல். பாரத. தீர்த்தம். 18).
#+அலரி. (பிங்.)
#+(மலை.)
#+திரிதரவில்லாவிருக்கைவகை. (சிலப். 8, 26, உரை.)
#+அசுவமேதம். (உத்தரரா. அசுவமே. 7.)
#+தளர்தல். (திருவாச. 32, 9.)*** உணர்வழிதல். (கூர்மபு. திரிபுர. 28.) செய்தல். (திவா.) மறத்தல். ஆயா தறிவயர்ந்து (பு. வெ. 10, காஞ்சி. 2). செலுத்துதல். திண்டே ரயர்மதி (கலித். 30, 19). வழிபடுதல். பலிசெய் தயராநிற்கும் (திருக்கோ. 348). விரும்புதல். செலவயர்தும் (பு. வெ. 12, வென்றி. 1).
#+
#+மறத்தல். அங்கவ டன்றிற மயர்ப்பா யென்றே (மணி. 19, 9).
#+சோர்வு.*** மறதி. அயர்ச்சி மனத்தி லறுத்து (சைவச. பொது. 372).*** மனக்கவற்சி. அயர்விலர் (புறநா. 182).*** செய்கை. சாறயர்ச்சி விளைப்பன (சீகாழித். பூந்தரா. 4).
#+சோர்வு.*** மறதி.
#+மறப்பு. (பிங்.)
#+.
#+இளைப்பாறுதல். திருவயர் வுயிர்க்கு மார்பன் (சூளா. துற. 23).
#+அருகிடம்.*** புறம்பு. ஆருற வெனக்கிங் காரய லுள்ளார் (திருவாச. 22, 8).*** இடம். (பிங்.)
#+காரம். அயல் கொளுத்துகிறது. Loc.
#+காரம் உறைத்தல். குழம்பு அயலுகிறது. Loc.
#+அடுத்த வீடு.
#+பக்கத்தான்.*** அன்னியன்.
#+அக்கம்பக்கத்துக்கொத்தபடி. Loc.
#+பக்கத்தவன்.*** அன்னியன்.*** பகைவன். அயலா ரூரி லஞ்சிலே யொன்றை வைத்தான். (கம்பரா. காப்பு. 2).
#+(மலை.)
#+அடுத்த வீட்டு மாது. (நற். 65.)
#+இயைபில்லாத பேச்சு. (திருக்கோ. 137.)*** அயலாரொருப் பட்டவுரை. (திருக்கோ. 137, உரை.)
#+ஒட்டகம். (பிங்.)
#+அக்கினி தேவன். (சூடா.)
#+(மலை.)
#+(மலை.)
#+ஓர் அயமருந்து. (W.)
#+நீங்கிப்போதல். இயற்படு மானமு மிகலு நாணமு மயற்பட (கந்தபு. சயந்தன்புல. 5).
#+புண்வழலை. அயறு சோரு மிருஞ்சென் னிய (புறநா. 22).
#+பிரமன். (பிங்.)*** தசரதன் தந்தை. அயன் புதல்வன் தசரதனை (கம்பரா. குலமுறை. 13).
#+சர்க்கார் நிலம்.
#+பிரமன் விதித்த விதி. அயன்கணக்கு ஆருக்குந் தப்பாது.
#+நிலத்தின் முதன்மதிப்பு.
#+நிலவரி.
#+அயன்மணமொழி (சிலப். 24, பாட்டுமடை, கயிலைநன். அரும்.). Prob. அயல்+மணம், 'marriage with man other than the one fixed upon by the bride' would be a better interpretation.
#+சரச்சுவதி. (சூடா.)
#+அன்னியம். எமக்கிவன் யாரென்று அயன்மை கூறுதலாம் (தொல். பொ. 147, உரை).
#+சர்க்கார் வசூலிக்க வேண்டியதாகத் தீர்மானிக்கப்பட்ட வரி மொத்தம்.
#+வருஷாந்தர நிலவரித் தீர்மானம்.