Difference between revisions 1182001 and 1182155 on tawiktionary⏎ #+அசுபம். (காஞ்சிப்பு. அனேகத. 8.) #+விதவை. (பிங்.) #+(சூடா.) #+கூலியில்லாமற் செய்விக்கும் வேலை.*** வீண். #+கூலியில்லாமல் வேலைசெய்பவன். #+புரளுதல். (W.) சிக்கவைத்தல். (W.)*** அதட்டிப் பயமுறுத்துதல். ஆராலு மென்னையமட்டவொண்ணாது (திருமந். 2960).*** மயக்குதல். தூக்கம் கண்ணை அமட்டுகிறது. #+பயமுறுத்துகை.*** ஏய்ப்பு. #+சிக்குகை. (திருப்பு. 385.) #+சமணமதம். வல்லமணாசற (தேவா. 861, 11).*** சமணர். வல்லமண் விடுத்த வேழம் (திருவிளை. அங்கம். 3).*** அரையில் ஆடையில்லாமை. குவிமுலையார் தம்முன்னே நாணமின்றி... அமணே நின்றார் (தேவா. 962, 7).*** வரிக்கூத்துவகை. (சிலப். 3, 13,உரை.) #+(மலை.) #+நாணமின்றி நிர்வாணமா யாடுங்கூத்து.*** கட்டுக்கடங்காச் செயல். (திவ். திருமாலை, 34, வ்யா.) #+சமணமதம்.*** அரையில் ஆடையின்மை. #+இருபதினாயிரங் கொட்டைப் பாக்கு. பதினாயிரங் கொட்டைப் பாக்கா யிருந்தனள் பைந் தொடியே (தனிப்பா. ii, 23). அரை யமணம், 'nudity,' is suggested. #+சமணர். (பெரியபு. திருஞான. 704.) #+சைனாலயம். அமணன் பாழியிற் சிம்மதத்தைக் காட்டி (ஈடு, 4, 6, 6) #+காமவிகாரமடைதல். களிறு...அமணானைப்பட்டுத் திரியுமா போலே (திவ். இயற். திருவிருத். 15, வ்யா.) #+Dial. var. of அமர்த்தல்.*** . #+(மூ.அ.) #+(மூ. அ.) #+சமயம். (கந்தபு. திருக்கல். 72.) #+இருத்தல். (கந்தபு. கடவு. 12.)*** அமைதியாதல். காற்றமர்ந்தது.*** இளைப்பாறுதல்.*** படிதல்.*** பொருந்துதல். (பு. வெ. 4,5.)*** பொலிதல். (திவா.)*** அணைதல். விளக்கானது...காற்றினால் அமருமாபோலே (குருபரம். 305).*** ஏற்றதாதல். குலத்துக் கமர்ந்த தொழில்.*** திட்டமாதல்.*** அமைதல். வேலையில் அமர்ந்தான். விரும்புதல். (குறள், 92.)*** ஒப்பாதல். (விதான. குணா. 38.)*** செய்தல். நீயிவணமர்ந்தன யாவுந் தூதர் கூற (கந்தபு. முதனா-60).*** நெருங்குதல். அமரப் புல்லும் (திருக்கோ. 372.) #+விருப்பம். (அகநா. 23.)*** கோட்டைமதில். (W.) #+யுத்தம். (சூடா.)*** போர்க்களம். அஞ்சுவரு தானை யமரென்னு ருள்வயலுள் (பு. வெ. 8, 5).*** உக்கிரம். (w.) #+மாறுபடுதல். பேதைக் கமர்த்தன கண் (குறள், 1084). #+போர்க்களம். (இரகு. திக்கு.172.)*** ஆரவாரம். #+ #+பொருதல். கலுழனோ டெதிர்மலைந் தமர்கொடுத் தனர்களால் (உபதேசகா. சூராதி. 22). #+Colloq #+சாமர்த்தியமில்லாதவன். அமர்த்தனுக்கும் கரணி வேண்டாம், சமர்த்தனுக்கும் காணி வேண்டாம். #+வீண் பெருமை பாராட்டுகை. Loc. #+அமைதியாயிருக்கச் செய்தல்.*** அடக்குதல்.*** திட்டப்படுத்துதல். குடியிருக்க வீடு அமர்த்திவிட்டான்.*** நிலைநிறுத்துதல். பெருமிதம்பட நடித்தல். அமர்த்துத லிவ்வளவு வேணுமடி (கவிகுஞ். 34). #+அறுபத்துமூன்று நாயன்மாருள் ஒருவர். (பெரியபு.) #+இருப்பிடம். அரிபுரு டோத்தம னமர்வு (திவ். பெரியாழ். 4, 7, 8). #+ஓர் உவம வாய்ப்பாடு. (தொல். பொ. 286,உரை.) #+சிற்றரசன் கீழுள்ள போர்வீரன்.*** ஆயிரங் காலாட்களுக்குத் தலைவன். #+குதிரைவலி. (ஜீவரட்.) #+போர்க்களம். அமரகத் தாற்றறுக்குங் கல்லாமா (குறள், 814.) #+ஒரு வடமொழி நிகண்டு. #+(பி. வி. 42.) #+வைப்புப்பாஷாண வகை. (மூ.அ.) #+கண்சூட்டுநோய். (தைலவ. தைல. 34.) #+தோணியின் பின்பக்கம்.*** படகைத் திருப்பும் தண்டு. #+அமரகோசம். #+அமரக்காரருக்கு விடப்பட்ட சீவிதம். (I.M.P. Ct. 344.)*** ஆயிரங்காலாளை ஆளுகை. (W.) #+தேவரிஷி. அமரமுனிவ னகத்தியன் றனாது (மணி. பதிக. 11). #+பகைவர். (பிங்.) #+வானோர். அமரர்ச் சுட்டியும் (தொல். பொ. 146). #+இந்திரன். (திவ். திருவாய். 10, 2, 6.) #+இந்திரன். (பிங்.) #+தேவலோகம். #+பொலிவு. (திவா.) #+தேவலோகம். (தேவா. 264, 11.) #+இந்திரன் நகர். (சீவக. 2335.) #+போரையே ஆபரணமாக வுடையவன். (நன். சிறப்புப்.) #+பகைவர். (தஞ்சைவா. 8.) #+. #+சிறுநீர். (பிங்.) #+துர்க்கை. (பிங்.) #+(மலை.) #+ #+அமிர்தம். அமரி வவ்வி (சேதுபு. கத்துரு. 28). #+அமைதி. Colloq. #+(மலை.) #+.*** (மலை.) #+சிறுநீ ருப்பு. #+போர்வீரன். அமரி யோர்களொ ரைம்பது வெள்ளத்தர் (கந்தபு. காவலா. 15). #+சுவர்க்கம். (திவ். பெரியதி. 2, 2, 10.) #+இந்திரன். (கந்தபு. தெய்வ. 19.)*** வியாழன். (விதான. குணா. 37.) #+தக்குசுருதி. (பெரியபு. ஆனாய. 24.) #+அமரர். (திருப்பு. 518.) #+நெருங்குதல். வேயமலகலறை (கலித். 45.) #+நிறைவு. (ஞானா. 34.) #+அதிகாரம்.*** மேல்விசாரணை. #+வரிதண்டு மதிகாரி.*** மேல்விசாரணைக்காரன். #+(மலை.) #+மாசற்றது. அமலமாம் பொருளை யேற்று (கந்தபு. திருக்கல். 83).*** அழுக்கின்மை. (பிங்.)*** (மலை.) #+மலம் நீங்கினவன். அனந்தேசுவராதிகள் சிவனால் அமலரானதுபோல (சி. சி. 2, 1, சிவாக்.)*** கடவுள். (திவ். அமலனாதி. 1.) #+திவ்யப்பிர பந்தங்களூளொன்று. #+மிகுதி. (திவா.)*** பட்ட பகைவேந்தனைச் சூழ்ந்துநின்று வீரர் திரண்டு ஆடுமாட்டம். அட்ட வேந்தன் வாளோ ராடு மமலையும் (தொல். பொ. 72,உரை.)*** பட்ட பகைவேந்தனை நெருங்கி வீரர் திரண்டு பாடும் பாட்டு. (தொல். பொ. 72, இளம்பூ.)*** செறிவு. அடுசினத் தமலையை (ஞானா. 43).*** ஆரவாரம். வீர ரார்க்கு மமலையை (நைடத. நாட்டு. 13).*** சோறு. (திவா.)*** சோற்றுத் திரளை. வெண்ணெறந் தியற்றிய மாக்க ணமலை (மலைபடு. 441).*** (மலை.) #+தேவி. #+மக்கட் படுக்கை. அமளியங்கட் பூவணைப் பள்ளி (சீவக. 1710).*** ஆரவாரம். வந்தபோதிருந்த அமளிகாண் (திவ். திருநெடுந். 21, வ்யா.)*** மிகுதி. பனம்பழம் இப்போது நல்ல அமளியா யிருக்கும். (J.) #+பேராரவாரம். #+சச்சரவு விளைத்தல். Colloq, #+(மலை.)*** மரவகை. (L.) #+மந்திரி. #+. #+சமயநெறியல்லாதது. (W.) #+ஆயிரம் வெதிபாத மொப்போ ரமாவாசி (சேதுபு. சேதுபல. 57). #+சூரியனும் சந்திரனும் கூடி நிற்குந் திதி. பிற்றைநா ளமாவாசையில் (உபதேசகா. சிவவி. 229). #+ #+நோய் மிக்கார்க்கு அமாவாசை யன்று உண்டாகும் ஆபத்து. (W.) #+அமாவாசை யிருட்டு. #+ஒப்படைத்த பொருள்.*** பொக்கிஷத்தில் விவரம் குறிக்காமல் வைத்த பணம். #+பொதுக் குறிப்பேடு. #+அளவின்மை. (சூடா.) #+விரசைக் கரையி லுள்ள கடவுள். (உபதேசரத். சிறப்புப்.) #+பொறுப்பு.*** சர்க்கார்வசத்திலுள்ள நிலம். (C.G.)*** கிஸ்தி பாக்கி முதலியவற்றிற்காகச் சர்க்கார் பார்வையிலுள்ள நிலம். (C.G.)*** சொந்தக்காரன் வசத்திலில்லாத நிலம். (C.G.) #+வரையறுக்கப்படாதது. அமானியிலே கண்டுமுதல் பண்ணிக்கொள். Loc. #+(மலை.) #+மனித வல்லமையைக் கடந்த செயல். #+அமைதி. Loc. #+பாகம். #+அன்னப்புள். #+தலையெழுத்து. ஆசை யிருக்கிறது தாசில்பண்ண, அமிசை யிருக்கிறது கழுதை மேய்க்க. #+அமிஞ்சிக்கு உழுதால் சரியாய் விளையுமா? #+பகைவன். (உரி. நி.) #+யாப்பருங்கலம் காரிகைகளின் ஆசிரியர். #+அளவில்லாதது. அமித மாகிய பெரும்படை-(சூளா.கல்யாண.49). #+மிதமிஞ்சின கொள்கையுடையவன். Mod. #+கடுக்காய் வகை. (பதார்த்த. 967.) #+மனோகரப்பணிகாரம். #+(சங். அக.) #+சந்திரகலை. அமிர்தகலையினீரை மாந்தி (சிலப். 5, 208,உரை.) #+ஒருதுறைக்கோவை யாசிரியர். #+மூளைகலங்குதல். (W.) #+உயிர்தரும் ஒரு மூலிகை. அமிர்தசஞ்சீவி போல்வந்து (தாயு. சுக. 4). #+சீந்தில்மா. #+Corruption of அமிதசாகரர்.*** . #+ஒரு நூல். #+ஒரு சுபயோகம். #+ #+நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. #+தாய்ப்பால். Loc. #+ஒரு காவியம். (யாப். வி. 94, பக். 487.) #+அமிர் தபலமெளிலாங்கோதி லிரதங்களும் (தைலவ. தைல. 48). #+அழிவின்மை.*** தேவருணவு. தோளான்....அபிர்த மன்னாளை யெய்தி (சீவக 263).*** இனிமை. அமிர்தங்கொள வுயிர்க்குங் கருங்கா ழகிலி னறும்புகை (சீவக. 349).*** உணவு. தந்தவ ளமிர்த மூட்ட வுண்டு (சீவக. 1178).*** நீர். (W.)*** பசுவின்பால். (தைலவ. தைல. 1.)*** யாசியாமற் கிடைக்கும் பிட்சை. ஒன்றிரவாமல் வருவதே அமிர்தம் (காஞ்சிப்பு. ஒழுக். 36).*** மோக்ஷம். #+சுக்கு. அமிர்தமூடு விடமஃதை (தைலவ. தைல. 1). #+ஒரு சுபயோகம். #+தேவர். (தேவா. 1040, 5). #+பணிகாரவகை. (இந்துபாக. 384.) #+(சூடா.) #+நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. #+தேவாமிர்தம். அமரர்க் கமிர்தீய (சிவதரு. சிவஞானதா. 83).*** சோறு. (சைவச. பொது. 286.)*** உண்டாக்குந் திரவியம். (சீவக. 2110.)*** பால். (கந்தபு. வள். 37.) #+பார்வதி. (கூர்மபு. திருக்கல். 20.)*** (பதார்த்த. 663.)*** அமிர்தை வங்கம் (தைலவ. தைல. 23).*** கரிப்பா னமிர்தை காணி (தைலவ. தைல. 29).*** நரிசோம் பசையமிர்தை (தைலவ. தைல. 109). #+(மலை.) #+. #+Dial. var. of அமல்.*** . #+. #+ஆழ்தல். இன்பக்கடலூடே யமிழுவேனை (திருப்பு. 78). #+ஆழ்த்துதல். ஆடன்மைந்த ரடங்க வமிழ்த்தினான் (சேதுபு. அக்கினி. 31).*** அமுக்குதல்.*** மறைத்தல். அமிழிமைத் துணிகள் (கம்பரா. கோலங். 3). #+தானமிழ்த மென்றுணரற் பாற்று (குறள், 11).*** உணவு. (மணி. 28, 116.) #+ #+To sink.*** கயம்...விழுந் தமிழ்ந்தி (சேதுபு. அகத். 14). #+Dial. var. of அமீனா.*** . #+தலைவன். #+பணவசூல் செய்யும் ஓர் உத்தியோகஸ்தன்.*** சிவில்கோர்ட்டுக் கட்டளைகளை நிறைவேற்றுகிற ஓர் உத்தியோகஸ்தன். #+கிராம நிலவளவுக் குறிப்பு. Loc. #+. #+நெருக்கடி. Colloq. #+இரகசியமாகக் காரியஞ் செய்கிறவன். (W.)*** கபடமுள்ளவன்.*** நித்திரையில் அமுக்கும் பிசாசு. (J.) #+ #+(J.) #+ஒரு செடி. #+(தைலவ. தைல. 42.) #+அழுத்துதல்.*** அமிழ்த்துதல். ஆழ வமுக்கி முகக்கி னும் (வாக்குண். 19).*** ஒடுக்குதல். அவனைச் சண்டையில் அமுக்கிவிட்டான். #+அழுத்துகை.*** அழுத்துகிற பாரம். (W.) #+Loc. #+Dissembler who sits unmoved, as the image of Gaṇēša. Colloq.*** . #+கத்திவகை. (W.) #+அமிழ்தல்.*** அழுந்துதல். #+(மலை.) #+சுபகருமங்களுக்குரிய நாழிகை. (விதான. குணா. 26, 27). #+சந்திரன். (பிங்.) #+சந்திரன். (திவா.) #+இடையர். (W.) #+(மலை.) #+சந்திரன். (வரத. பாகவத. குருகு. 23.) #+. #+மணிமேகலை கையிலிருந்த ஓர் அட்சயபாத்திரம். (மணி. 11, 44). #+(மலை.)*** (L.) #+அமிர்தத்துளி. அமுததாரைகள் எற்புத்துளைதொறு மேற்றினன் (திருவாச. 3, 174). #+குளிர்ந்த பார்வை. (W.) #+(மலை.) #+தேவருணவு. வானோரமுதம் புரையுமால் (தொல். பொ. 146).*** நீர். துலங்கிய வமுதம் (கல்லா. 5).*** மழை. (அக. நி.)*** சுவை. (பிங்.)*** பால். (பிங்.)*** தயிர். (W.)*** சோறு. (பிங்.)*** உப்பு. (பிங்.)*** முத்தி. (திவா.)*** தன்மை. (பிங்.)*** (W.)*** (W.)*** (மலை.) #+அமுதத்தின் பொருட்டுக் கடலைக் கடைகை. அமுதமத னத்தில்...வருமத களிறு (பாரத. பன்னிரண். 45). #+பெரியோர்க்கு ஆகாரமளிக்கை. (சூடா.) #+(W.) #+தேவர். பூசனை யாற்றி யமுதரானேம் (காஞ்சிப்பு. சுரகரி. 32).*** கடவுள். அமுதர்வண்ணம்...அழல்வண்ணமே (தேவா. 404, 2).*** முல்லைநில மாக்கள். (பிங்.) #+(திவா.) #+அமிர்தத் துளி. அமுதவிந்து வொக்கு மென்ன (பாரத. வாரணா. 66).*** ஆகாசத்துக்கு அடையாளமாகிய வட்டத்துளி. (சி. சி. 2, 68.) #+ #+காவியத்தின் முதற்செய்யுள் முதன் மொழியிலும் தசாங்கத்தயலிலும் வருதற்குரிய சுப வெழுத்து. (இலக். வி. 779, 781.) #+சிவன். (திருப்பு. 202.) #+கடவுள். (திருவாச. 7, 3.) #+வைஷ்ணவாசாரியருள் ஒருவர். #+தேவர். (சேதுபு. இராமனரு. 157.) #+(மலை.) #+தேவாமிர்தம். (திவ். திருவாய். 1, 7, 9.)*** சோறு (அக. நி.)*** உயிர்தருமருந்து. (பிங்.)*** உணவு. வாடா மலரும் நல்லமுதும் (ஞானவா. பிரகலா. 8).*** நீர். (பிங்.)*** இனிமை. (பிங்.)*** பால். (அக. நி.)*** உணவுப்பொருள்களோடு உபசாரமாகச் சேர்த்து வழங்குஞ் சொல். (Insc.) #+உறைமோர் குத்துதல். Vaiṣṇ. Brāh. #+உண்ணுதல். வெண்ணெய்...அமுதுசெய்து (பாரத. நச்சுப். 1). #+அரிசி. (திருவாலவா. 31, 12.) #+உணவுபரிமாறுதல். உழையிடை யமுது படையென (திருவாலவா. 31, 11.) #+சோற்றுத்திரளை சேர்க்குங்கல். Vaiṣṇ. #+கோயில் மடைப்பள்ளி. (Insc.) #+பிள்ளைக்கு ஏழாமாதத்திற் சோறூட்டுதல். (பிங்.) #+(பிங்.) #+அரிசி. Vaiṣṇ. #+(சங். அக.) #+. #+. #+உருவில்லாதது. #+சிவன். (சி. சி. 1, 30, மறைஞா.) #+காரணமில்லாதது. அமூலமாகி (ஞாநவா. உற்பத். 52). #+ஓர் கண்டம். #+(சங். அக.)*** (சங். அக.) #+மலம். (பிங்.) #+(மூ.அ.) #+அளவிட முடியாதது. பரசிவம்...அமேயம் (வேதாரணி. கக்கீவ. 42). #+அடங்குதல். (கல்லா. முரு. வரி, 15.)*** திருப்தியாதல். அமைய வுண்மின். (W.)*** உடன்படுதல். கெழுதகைமை செய்தாங் கமையாக் கடை (குறள், 803).*** வழுவாயினும் ஏற்புடையதாதல். பொருள் வேறுபட்டு வழீஇ யமையுமாறு (தொல். பொ. 196, உரை).*** தீர்மானமாதல். அந்த வீடு எனக் கமைந்தது.*** நெருங்குதல். வழையமை சாரல் (மலைபடு. 181).*** பொருந்துதல். பாங்கமை பதலை (கந்தபு. திருப்பர. 9).*** போதியதாதல். கற்பனவு மினியமையும் (திருவாச. 39, 3).*** தங்குதல். (அகநா. 37.)*** ஆயத்தமாதல். அமைதிர் போருக்கு (கந்தபு. வச்சிர. 14).*** தகுதியாதல்.*** நிறைதல். உறுப்பமைந்து (குறள், 761).*** முடிவடைதல். அமைந்த தினிநின் றெழில் (கலித். 82).*** இல்லையாதல். (சீவக. 1721.)*** செய்யக் கூடியதாதல். காரியம்...அமையுமாயினும் (சேதுபு. அவை. 2). #+ #+செய்துமுடித்தல். யாத்தமைப்பதுவே (தொல். பொ. 481).*** படைத்தல். அரனய னெனவுல கழித்தமைத் துளனே (திவ். திருவாய். 1, 1, 8).*** பதித்தல். பொற்குட முகட்டுக் கருமணி யமைத்தென (கல்லா. 5).*** நியமித்தல். நாளமைத் தழைக்க (கல்லா. 14, 19).*** வழுவாயினும் அமையுமென்று கொள்ளுதல். வழுப்படக் கூறினும்...அமைக்க வென்றவாறாம் (தொல். பொ. 210, உரை).*** அமைதிபெறச் செய்தல். கணங்களைப் பாணியா லமைத்து (கந்தபு. அக்கினி. 67).*** சேர்த்தல். அனாதியாதி யமைக்கவேண்டும் (சி. சி. பர. லோகா. மறு. 18).*** பொறுத்தல். குற்ற மமைத்தருள் (சேதுபு. துத்தம. 10).*** அடக்குதல். புலனைந்தும்...விடயங்களிற் செலாதமைத்து (வைராக். சத. 37).*** ஆயத்தஞ் செய்தல். ஐந்து பல்வகையிற் கறிகளும்...அமைப்பேன் (பாரத. நாடுகர. 15).*** வசமாக்குதல். (W.) #+அமைவு. (பிங்.)*** மூங்கில். (பிங்.)*** கெட்டிமூங்கில். அமையொடு வேய்கலாம் வெற்ப (பழமொ. 357).*** அழகு. (பிங்.) #+அமையதனின் மாளயந்தா னாற்றுவ ரேல் (சேதுபு. துராசா. 41). #+மந்திரி. (பிங்.)*** மந்திரித்தலைவன். (பிங்.)*** மந்திரித்தலைவனுடைய நட்பாளன். (பிங்.)*** வியாழன். (சூடா.) #+மந்திரித்தொழில். தனி முதல்வற்கு மமைச்சியல் செய்வார் (கந்தபு. அலைபுகு. 114).*** மந்திரியிலக்கணம். (குறள்.) #+அமைச்சன். அருவினையு மாண்ட தமைச்சு (குறள், 631).*** மந்திரித்தன்மை. (குறள், 64, அதி. அவதா.) #+பொருந்துகை.*** தன்மை. ஆற்றின தமைதி (சீவக. 1176).*** நிறைவு. நகரமைதி செப்புவாம் (சீவக. 78).*** சமயம். அன்னதோ ரமைதி தன்னில் (கந்தபு. மூன்றா. 210).*** செய்கை. அமைதி கூறு வாம் (கந்தபு. தெய்வ. 185).*** அடக்கம்.*** திருப்தி.*** சாந்தம். பெரியோர் சிந்தை யமைதியின் (இரகு. தேனு. 47).*** தாழ்வு. (பரிபா. 4, 71.)*** மாட்சிமை. (திவா.) #+அமைந்திருக்கும் நிலை.*** விதி. #+(மலை.) #+ஆனதோ ரமையந் தன்னில் (கந்தபு. திருக்கல். 72). #+அருகன். (திவா.) #+அடங்கிய வொழுக்கம். (W.) #+முனிவன். பிருகுவென்னு மமைவன் (விநாயகபு. பதி. 2).*** கடவுள். அமைவன தடிபணிந்து (இலக். வி. 159). #+ஏற்றதாகை. (குறள், 956, உரை.)*** ஆறுதல். அவர்க் காணா தமைவில கண் (குறள், 1178).*** நிறைவு. ஆங்கமை வெய்தியக் கண்ணும் (குறள், 740). #+இலக்குத்தவறாத அம்பு. (பாரத. நிவாத. 84.) #+இலக்குத்தவறாமை. (சீவக. 1646.)*** மிகுதி. #+மோகமில்லாதவன். (மச்சபு. சுக்கிர. 35.) #+ #+(தைலவ. தைல. 34.) #+. #+. #+. #+தகப்பன். Colloq.*** 2. Respectable man.*** அந்த அய்யா சொன்னார். #+Voc. of அய்யன், used by low caste people.*** திருவாதிரைநாள் வரப் போகு தய்யே (நந்தனார் சரித்.) #+இருப்புத் துரு. (W.) #+ஊசிக்காந்தம். அயக்காந்தமும் பொலிவ (திருவானைக். நாடு. 20). #+நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. #+திருமாலின் அவதாரமூர்த்திகளுள் ஒருவர். #+அசைத்தல். குன்றுக ளயக்கலின் (கம்பரா. சேதுப. 10). #+(மலை.)*** (மலை.) #+மலைப்பாம்பு. #+இரும்பு. (சி. சி. 4, 8, சிவாக்.) #+செலவு. வெய்யோன் வடதிசை யயண முன்னி (சீவக. 851). #+வைப்புப் பாஷாண வகை. #+பொய். அயதார்த்த ஸ்மரணம் (தர்க்கபா. 68). #+(மூ.அ.) #+(M.M.) #+ஒரு மருந்துச் செடி. (மூ.அ.) #+சந்தேகம். மன்னவன்...அயமதெய்தி (திருவாலவா. திருவிளை. 33, 15). #+நீர். (பிங்.)*** சுனை. (அகநா. 38, உரை.) #+பள்ளம். அயமிழி யருவி (கலித். 46).*** குளம். (பிங்.)*** சேறு. (உரி. நி.) #+ஆடு. அயக்குலத்துட் கரந்தனை (உபதேசகா. அயமு. 73). #+உற்சவம். (அக. நி.) #+இரும்பு. (பிங்.)*** அரப்பொடி. (தைலவ. தைல. 6.) #+(மூ.அ.) #+குதிரை. (பிங்.) #+(மூ.அ.) #+காந்தம். #+அசுவமேதம். அயமக மாயிரத்துக்கேனும் (நல். பாரத. தீர்த்தம். 18). #+அலரி. (பிங்.) #+(மலை.) #+திரிதரவில்லாவிருக்கைவகை. (சிலப். 8, 26, உரை.) #+அசுவமேதம். (உத்தரரா. அசுவமே. 7.) #+தளர்தல். (திருவாச. 32, 9.)*** உணர்வழிதல். (கூர்மபு. திரிபுர. 28.) செய்தல். (திவா.) மறத்தல். ஆயா தறிவயர்ந்து (பு. வெ. 10, காஞ்சி. 2). செலுத்துதல். திண்டே ரயர்மதி (கலித். 30, 19). வழிபடுதல். பலிசெய் தயராநிற்கும் (திருக்கோ. 348). விரும்புதல். செலவயர்தும் (பு. வெ. 12, வென்றி. 1). #+ #+மறத்தல். அங்கவ டன்றிற மயர்ப்பா யென்றே (மணி. 19, 9). #+சோர்வு.*** மறதி. அயர்ச்சி மனத்தி லறுத்து (சைவச. பொது. 372).*** மனக்கவற்சி. அயர்விலர் (புறநா. 182).*** செய்கை. சாறயர்ச்சி விளைப்பன (சீகாழித். பூந்தரா. 4). #+சோர்வு.*** மறதி. #+மறப்பு. (பிங்.) #+. #+இளைப்பாறுதல். திருவயர் வுயிர்க்கு மார்பன் (சூளா. துற. 23). #+அருகிடம்.*** புறம்பு. ஆருற வெனக்கிங் காரய லுள்ளார் (திருவாச. 22, 8).*** இடம். (பிங்.) #+காரம். அயல் கொளுத்துகிறது. Loc. #+காரம் உறைத்தல். குழம்பு அயலுகிறது. Loc. #+அடுத்த வீடு. #+பக்கத்தான்.*** அன்னியன். #+அக்கம்பக்கத்துக்கொத்தபடி. Loc. #+பக்கத்தவன்.*** அன்னியன்.*** பகைவன். அயலா ரூரி லஞ்சிலே யொன்றை வைத்தான். (கம்பரா. காப்பு. 2). #+(மலை.) #+அடுத்த வீட்டு மாது. (நற். 65.) #+இயைபில்லாத பேச்சு. (திருக்கோ. 137.)*** அயலாரொருப் பட்டவுரை. (திருக்கோ. 137, உரை.) #+ஒட்டகம். (பிங்.) #+அக்கினி தேவன். (சூடா.) #+(மலை.) #+(மலை.) #+ஓர் அயமருந்து. (W.) #+நீங்கிப்போதல். இயற்படு மானமு மிகலு நாணமு மயற்பட (கந்தபு. சயந்தன்புல. 5). #+புண்வழலை. அயறு சோரு மிருஞ்சென் னிய (புறநா. 22). #+பிரமன். (பிங்.)*** தசரதன் தந்தை. அயன் புதல்வன் தசரதனை (கம்பரா. குலமுறை. 13). #+சர்க்கார் நிலம். #+பிரமன் விதித்த விதி. அயன்கணக்கு ஆருக்குந் தப்பாது. #+நிலத்தின் முதன்மதிப்பு. #+நிலவரி. #+அயன்மணமொழி (சிலப். 24, பாட்டுமடை, கயிலைநன். அரும்.). Prob. அயல்+மணம், 'marriage with man other than the one fixed upon by the bride' would be a better interpretation. #+சரச்சுவதி. (சூடா.) #+அன்னியம். எமக்கிவன் யாரென்று அயன்மை கூறுதலாம் (தொல். பொ. 147, உரை). #+சர்க்கார் வசூலிக்க வேண்டியதாகத் தீர்மானிக்கப்பட்ட வரி மொத்தம். #+வருஷாந்தர நிலவரித் தீர்மானம்#+வேறவதாரம். #+அளவிடமுடியாதது. எம்பெருமானது அபரிச்சின்னமான குணங்கள். #+அளவின்மை. (பிங்.) #+பிரத்தியட்சஞானம். (வேதா. சூ. 23, உரை.) #+(வேதா. சூ. 115.) #+பயன்தரா மரம். Rd. #+பயனின்மை. பலாபல மிவற்றில் விருப்பமற (ஞானவா. விரத. 10). #+வலியின்மை. #+வலியற்றவன். #+மறைக்கை. இதனை அபலாபனம் செய்தல் யார்க்கும் ஒல்லாது (சிவசம. 54). #+பெண். #+முத்தி. அபவர்க்கமு மற்றடையான் (ஞானா. 3, 10). #+(திவா.) #+தீமைவிளைக்குஞ் சொல். (சினேந். 454, உரை.) #+அவதூறு. உரையா தொழிதிமற் றொருவர்க் கபவாதம் (சேதுபு. கவிசம்பு. 61)*** அவகீர்த்தி. #+பெற்றோரால் விடப்பட்டுப் பிறரால் தத்துக் கொள்ளப்பட்ட மகன். #+அபிநயவகை. (சீவக. 1257, உரை.) #+காக்கைவலிப்பு.*** வெறுக்கத்தக்கது. #+துரதிர்ஷ்டம். #+கடைக்கணிப்பு. (சூடா.) #+இடுநிந்தை. அபாண்டமாய் என்மேற் சொல்லாதே. Colloq. #+பாண்டவ வம்சத்தை யழிக்கப் பிரயோகித்த அஸ்திரம். #+. #+தானம் பெறத் தகாதவன். இரப்பான் றன்னை யபாத்திரமென் றுன்னி (சைவச. பொது. 421). #+(மாலை.) #+ஆபத்தைக் குறிக்குங் கொடி. #+ஆபத்து. அபாய மொருநாளுமில்லை (நல்வழி, 15) #+தவறான பொருள். #+அளவிலாற்றல். #+அளவற்றது. (திவா.) #+1. (Log.) Non-existence, negation, usu. of four kinds, viz., முன்னபாவம், அழிவுபாட்டபாவம், முழுதுமபாவம், ஒன்றினொன்றபாவம் (தருக்க சங். 8), of five kinds, viz., என்று மபாவம், இல்லத னபாவம், ஒன்றினொன் றபாவம், உள்ளத னபாவம், அழிவுபாட்டபாவம் (சி.சி. அளவை, 1 மறைஞா.), o*** இன்மை.*** ஒரு பிரமாணம். (சி.சி. அளவை, 1.) #+ஆசனவாய். (மச்சபு. தீர்க்கதம. 32.) #+கீழ்நோக்கம் வாயு. (பிங்.) #+தசவாயுக்களுள் ஒன்று. (பிங்.) #+வடமொழி யுபசர்க்க வகை. #+உயர்குடிப்பிறந்தோன். #+பிறர்க்குத் தீங்கை நாடி மந்திரப் பிரயோகஞ் செய்கை. மாமதுவா லபிசார மமைத்து (பிரபோத. 18, 27). #+உத்திராடத்திற் பின்பதினைந்து நாழிகையும் திருவோணத்தில் முன் நான்கு நாழிகையுஞ் சேர்ந்தாகிய ஓர் ஒட்டு நட்சத்திரம். (குமாரசாமீ. நட்சத்திர. 8.)*** பகல் 15 முகூர்த்தத்துள் எட்டாவது. (விதான. குணா. 73, உரை.) #+சிராத்தத்தில் உண்ணும் பிராமணரைக் கேட்பிக்கும் ஒரு வகை வேதமந்திரம். #+அறிஞன். #+பாதரசம். (W.) #+திருமஞ்சனம்.*** பட்டஞ் சூட்டுங் கிரியை. மன்னனைப் பராசரன்றா னபிடேகம்...வழங்க (சேதுபு. மங்கல. 79).*** கிரீடம். (திருவாலவா. 11, 4.) #+பௌத்தாகம மூன்றனுள் ஒன்று. #+சொல்லுக்கு இயல்பான பொருள். (வேதா. சூ. 118.) #+பெயர். (பிங்.) #+செஞ்சொலாற்றல். (பி. வி. 50, உரை.) #+சன்னிவகை. (W.) #+தீர்த்தங்கரருள் ஒருவர். (திருக்கலம். காப்பு, உரை.) #+மனக் கருத்தைக் குறிப்பாய் விளக்கும் அங்கச்செய்கை. மகளிர்தங்க ளபிநயம் (இரகு. தசரதன்சா. 30). #+நடித்தல். #+புதியது. ராகவ வபிநவ கவிநாதன் (கம்பரா. தனி. 9). #+ஊக்கமிகுதி. வருந்தபி நிவேச மவையைந்தும் (கூர்மபு. விபூ. 19). #+Difference of opinion.*** . #+நோக்கம்.*** வக்கீல் அபிப்பிராயங்கொடுத்தார்.*** கருத்து. #+விருப்பம். அவர வர்க்குள வபிமத மறைந்திடு மென்ன (நல். பாரத. பாண்டவர்துற. 6). #+மந்திரத்தால் ஸம்ஸ்கார முண்டாக்குதல். (சீவக. 2411,உரை.) #+. #+அருச்சுனன் மகன். (நல். பாரத. புத்திர. 117.) #+வைப்பாட்டி. #+அன்புமிக்கோன். அணிகோட்டியர்கோ னபிமான துங்கன் செல்வனை (திவ். திருப்பல். 11). #+வளர்ப்புமகன். #+தன்மதிப்பு. (மச்சபு. மன்வந். 22.)*** அத்தியாசம். செயிரி னாலுட னானெனு மபிமானம் (சூத. சிவ. 12, 38).*** பற்று.*** உள்ளக்களிப்பு. (சூடா.) #+வைப்பாட்டி. #+மதித்தல்.*** ஆதரித்தல். #+பற்றுடையோன். #+நேர்முகம். வடக்கபிமுகம் (நல். பாரத. கபிலை. 86).*** சன்னிதி. அங்கணாளர்த மபிமுகத்தினில் (பெரியபு. திருஞான. 1083). #+அனுகூலமானவன். ஐவரு மபிமுகராக (நல். பாரத. சத்தியபா. 4). #+அறிஞன். (திருக்கோ. நூன்முகம்.) #+(W.) #+அழகானது. கொடுஞ்சமரிற் பட்ட வடுத்துளைத்த கல்லபிரா மம் (தனிப்பா. i, 92, 7). #+மனத்துக்கினியவன். அபிராம விங்கு வருக (திருப்பு. 59). #+பார்வதி. (நல். பாரத. உமாமகே. 296.) #+அபிராமியந்தாதி யியற்றியவர். #+ஒரு நூல். #+மிகுவிருப்பம். #+அபிலாசையின்றி யாசாரியனைப் பிறிந்திருப்பா ரார் (உபதேசரத். 64). #+விருப்பம். #+தன் கோத்திரம் பெயர் முதலியன கூறிப் பெரியோரைத் தொழுகை. அபிவாதனத்தாற் பெரியோரை வணங்கல் (கூர்மபு. வியாதர்கரும. 8). #+வெளிப்படுகை. நீர் கொண்ட சிவத்து வாபிவியத்திக்கு மீளப் பிறப்புண்டென்றவா றாயிற்று (சிவசம. 35). #+மேன்மேலும் பெருகுகை. தங்குல மபிவிருத்தி யெய்தும் (மச்சபு. சபிண்டீ. 29). #+கசகசாச் செடியின் பால். #+வேறுபடாதது. (சூத. எக்கிய. பூ. 38, 9.)*** சிதைவின்மை. #+. #+அபிஷேகம் பெற்றவன். #+(மச்சபு. யயாதிபுத். 13.) #+பிரியமானது. #+.*** பட்டாபிஷேகம், ஆசார்யாபிஷேகம்.*** கிரீடம். (ஈடு, 8, 4, 7.) #+அறியாமல் நிகழ்ந்தது. சிவபுண்ணியம் அபுத்திபூருவம் புத்திபூருவமென் றிருவகைப்படும் (சி. போ. பா. 8,1,2, பக். 169). #+புத்திரனைப் பெறாதவன். #+மூடன். (திருக்காளத்.பு.21,11.) #+முன் இல்லாதது. #+இல்பொருளுவமை. (தண்டி. 30.) #+அப்பவகை. (பிங்.) #+புதிதானது.*** கருமத்தால் சன்மாந்தரங்களிற் பலத்தைக் கொடுக்கும்படி தோன்றுவது. (சி. சி. பர. பிரபா. 2) #+விரும்புதல். #+விரும்பப்பட்டது. (ஈடு.) #+விருப்பம். #+சைவம் பதினாறனுள் ஒன்று. #+வேற்றுமையின்மை. பொன்னும் பணியும்போல அபேதம் (சி. போ. சிற். 2, 1). #+அத்துவைதி. #+உண்ணத் தகாதது. போதமிகு ஞானிகட் கபோச்சியமொன் றேனுமிலை (சூத.எக்கிய.45,3). #+அறியாமை. நின்னபோதமின்றி (பாரத. சூது. 183). #+ஒருவரற் செய்யப்படாதது. (ஈடு, 1, 1, 7.) #+அழகு. கிஞ்சுகவா யஞ்சுகமே (திருவாச.19,5). #+நீர் அந்தாழ் சடையார் (வெங்கைக்கோ. 35) #+கருவிப்பொருள்விகுதி: செயப்படுபொருள் விகுதி: வினைமுதற் பொருள் விகுதி.*** 2. Suff. of vbl. nouns, as in வாட்டம், 'withering'*** தொழிற் பெயர் விகுதி.*** பண்புப் பெயர்விகுதி.*** தன்மைப் பன்மை விகுதி.*** ஒரு சாரியை.*** ஓர் அசை. (சீவக. 1411.) #+. #+பாகசாஸனம். #+புள்ளடிக்குறி #+அமிசமாயிருப்பவன். நம்முடைய அம்சபூத ரொருவரை (குருபரம்.166). #+கூறு.*** உரிமைப்பங்கு. Loc.*** கீழ்வாயிலக்கத்தின் கீழெண். #+நூற்றெட் டுபநிடதங்களு ளொன்று. #+. #+ஓர் இராகம் பாடுவதில் அடிக்கடி உபயோகப்படுத்தும் ஸ்வரம். #+கண். (பிங்.)*** செம்பு. (மூ.அ.) #+எழுச்சி. (சது.) #+உத்தரவு. (W.) #+சீர்பந்தபாஷாணம். (மூ.அ.) #+Fem. of அம்பட்டன்.*** . #+Fem. of அம்பட்டன்.*** . #+நாவிதன். #+கடல்மீன்வகை. (மூ.அ.) #+. #+சொட்டைவாளை. #+(தைலவ.) #+(மலை.) #+துர்க்கை. (பிங்.) #+மரக்கால். நெல்லின் அம்பண வனவையர் (சிலப். 14, 209). #+நீர்விழுங்குழாய். கிம்புரிப் பகுவா யம்பண நிறைய (நெடுநல்.96).*** துலாக்கோல். (அக.நி.)*** வாழை. (பிங்.)*** நீர் (சது.)*** ஆமை. (அக. நி.) #+யாழ்வகை. அம்பண காதலி (திருப்பு. 126). #+பாணர். (சிலப். 13, 105, உரை.) #+கள். (திவா.) #+அங்கே. அம்பர்ப் பருந்துபட (பெரும்பாண். 117). #+ஓர் ஊர். #+ஒருவகைப் பிசின்.*** ஓர்க் கோலை. #+திவாகரஞ் செய்வித்தோன். (திவா. இறுதிக்கட்டுரை.) #+சீலைவகை. #+ஆகாசம். அம்பர மனல்கால் (திவ். பெரியதி. 1,8,8).*** ஆடை. அம்பரமே தண்ணீரே சோறே (திவ். திருப்பா. 17).*** (சங். அக.)*** திக்கு. விஞ்ச வம்பர மேவிய போதினும் (ஞானவா. தாமவியான. 21).*** கடல். எரிகணை யேவ வம்பரமுற்றது (பாரத. பதினான். 93).*** துயிலிடம். (பிங்.) #+எண் காற்புள். (பிங்.) #+சூரிய வம்சத் தரசரு ளொருவன். (கம்பரா. மிதிலை. 120.) #+நிமிளை. (மூ.அ.) #+அப்பிரகம். (மூ.அ.) #+சிலரறிந்து புறங்கூறு மொழி. (தொல். பொ. 225.)*** பழிச்சொல். (பிங்.)*** பூ அலர்தற்குச் சிறிது முன்னுள்ள நிலை. (இறை. 22, உரை.) #+ஊர்ப்பொது மேடைக்கல். Loc. #+சிவபிரான். (தேவா. 5.1.) #+கிராமத் தலைவன்.*** கள்ளர் வலையர் பட்டப் பெயர். #+கிராமப் பஞ்சாயத்து மண்டபம். #+சிவபிரான். (சூத. எக்கிய. பூ. 43, 44.) #+(மலை.)*** (W.) #+பலர்கூடும் வெளியிடம். (மணி. பதி. 67).*** ஊர்ச்சபை.*** கழகம். அரைச்சொல் கொண்டு அம்பல மேறலாமா?*** கூத்துக் காண்போர் இருக்கை. அம்பலமு மரங்கமுஞ் சாலையும் (சீவக. 2112).*** தில்லையம்பலம். (திருக்கோ.11.)*** கிராம உத்தியோகவகை.*** அம்பலகாரன். #+சபையாரால் ஏற்றுக்கொள்ளப் படுதல். ஏழை சொல் அம்பல மேறாது.*** நியாயஸ்தலத்துக்குச் சொல்லுதல். #+வரிவகை. #+ஒரு புலவர். #+பண்டார சாத்திரத்துள் பத்துச் செய்தவர். #+சிவபிரான். (பட்டினத். திருப்பா. திருத்தில். 9.) #+(W.) #+ஒரு வாச்சியம். அம்பலி கணுவை யூமை (கம்பரா. பிரமாத்திர. 5). #+களி.*** முட்டைவெள்ளைக் கரு. (ஜாலத். பக். 21.) #+அம்புக்கூடு. (பிங்.) #+அம்பைத்தூணியினின்று வாங்குதல். அம்பறுத்தெய்ய வேண்டும்படி (ஈடு,1,2,7). #+தாய். (பரிபா.11,81.)*** பார்வதி. #+அம்பு நுனி. அம்பாணி தைத்ததுபோலப் பேசுகிறான். #+பிரசவ வேதனை. (W.)*** உபாதி. (W.) #+நெற்குவியல். (திவ். திருவிருத். 58, வ்யா. அரும்.)*** களஞ்சியம். Loc. #+யானைமேற்பீடம். #+தோட்டம். (W.) #+விளையாட்டில் பிள்ளைகள் தடைநிகழ்த்த உபயோகிக்குஞ் சொல். #+பாண்டுவின் தாய். (பாரத. குருகுல. 128.)*** தருமதேவதை. (பிங்.) #+தைந்நீராடல். அம்பா வாடலி னாய்தொடிக் கன்னியர் (பரிபா. 11, 81). #+. #+தோணி. பரிமுக வம்பியுங் கரிமுக வம்பியும் (சிலப். 13, 176).*** தெப்பம். துறை யம்பி யூர்வான் (கலித். 103, 37).*** மரக்கலம். (திவா.)*** கள். (திவா.)*** காராம்பி. (பிங்.) #+சிவபிரான். (சூத. சிவமான். 7,8.)*** ஒரு புலவர். #+ஒரு நூல். #+சிவபிரான். (பெரியபு. ஏயர். 325.) #+திருதராட்டிரன். (பாரத. திரௌபதி. 107.)*** கணேசன். (சங். அக.)*** முருகக்கடவுள். (சங். அக.) #+பார்வதி. (கந்தபு. தெய்வ. 32.)*** தருமதேவதை. (சூடா.)*** துர்க்கை.*** திருதராட்டிரன் தாய். (பாரத. சம்பவ. 12.) #+விநாயகன். (சூடா.) #+சிவபிரான். (காஞ்சிப்பு. அந்தர்வே. 32.) #+ஒரு நூல். #+முட்டைக் கரு (பைஷஜ. பக். 127.) #+திப்பலிமூலம். (தைலவ. தைல. 39.) #+வளையல். அம்பு கைக்காணாம் (சீவக. 2332). #+பாணம். (சீவக. 2286.)*** (திவா.)*** (தைலவ. தைல. 39.)*** சரகாண்டபாஷாணம். (W.) #+நீர்.*** கடல். அம்பேழும் (திருப்பு. 32).*** உலகம். (சீவக. 2332.)*** மேகம். (அக.நி.)*** குடிநீர். (தைலவ. பாயி. 30.)*** (L.)*** (மலை.) #+அம்புகளின் கட்டியதொகுதி. (பிங்.) #+அம்பின் நுனி. (திவா.) #+அம்பின்கொண்டை. பிங்.) #+. #+(திவா.) #+. #+(மலை.) #+பிரமன். அம்புசாதன் முகத்தினில் (பாரத. சிறப். 2). #+அம்பின் அடி. (திவா.) #+மேகம். அம்புதம போன்றிவ ரார்கொ லென்ன (திவ். பெரியதி. 2, 8, 3).*** கோரை. (மலை.) #+சமுத்திரம். (கந்தபு. தேவகிரி. 5.) #+பறையர்வகை. (W.) #+அம்பறாத்தூணி. #+முத்துவகை. (S.I.I. ii, 431.) #+(நள. கலிநீ. 19.) #+பிரமன். (கந்தபு. தெய்வயா. 223.) #+இலக்குமி. (திருவரங்கத்தந். 56.) #+கடல். (பிங்.) #+சந்திரன். (கலித். 80.)*** (இலக். வி. 806.) #+பிள்ளைத்தமிழ்ப் பருவங்களு ளொன்று. #+சந்திரகாந்தக்கல். (இரகு. சீதைவ. 23.) #+. #+சந்திரன். அம்புலியம்மானைப் பிடித்துத் தரவேணு மென்றழுத ப்ரஜைக்கு (ஈடு, 4, 3, ப்ர.). Nurs. #+(மலை.)*** (மலை.) #+பார்வதி. (திருக்காளத். பு. 24, 12.)*** காசிராசன் மகள். (பாரத. குருகுல. 127.) #+தாமரை. #+1. A member of ampotāraṅka-v-ottāḻicai,*** அம்போதரங்க வொத்தாழிசை கலிப்பா வுறுப்பினு ளொன்று. (இலக். வி.738, உரை.)*** ஒத்தாழிசைக் கலிப்பாவகை. (தொல். பொ. 463.) #+Variety of ottāḻicai-k-kali verse, in which the lines diminish like waves on the shore.*** . #+கடல். அம்போதி யார்ந்தெழிலி நல்கமுதம் (சங். அக.). #+(காஞ்சிப்பு. நாட். 91.) #+இலக்குமி. (தஞ்சைவா. 200.) #+கேட்டற்பொருளைத் தழுவிவரு மிடைச்சொல். அம்ம கேட்பிக்கும் (தொல். சொல். 278).*** ஒரதிசயக் குறிப்பு. விதியினார்க்கியா னம்ம செய்கின்றதோ ரளவுண்டோ (கந்தபு. அசுரர்தோற். 14). ஓர் உரையசைச்சொல். (நன். 437, மயிலை.) #+ஓர் இரக்கக் குறிப்பு. அம்மகோவெனும் விழுமழும் (குமர. பிர. மதுரைக்கல. 14) #+ஆசாரியன் மனைவி. Vaiṣṇ. #+அம்மான் மகள். Brāh. #+Brāh. #+ஆடை கட்டாத ஆள். #+Vul. #+சைனர். (சினேந். 139.) #+Loc. #+நிருவாணம்.*** வண்டப்பேச்சு. (J.) #+பெண்ணைக்குறிக்கும் மரியாதைச்சொல். (குருபரம். 285.) #+இடை. நின் னம்மைத னம்மணிமேற் கொட்டாய் சப்பாணி (திவ். பெரியாழ். 1, 6, 3). #+அம்மான் மனைவி. Loc. #+ஸ்தனம். அம்மமுண்ணத் துயிலெழாயே (திவ். பெரியாழ். 2, 2, 1).*** குழந்தை உணவு. Nurs. #+ஓர் அதிசயக்குறிப்பு. அம்மம்ம வெல்ல வெளிதோ (தாயு. சச்சி. 4). #+ஓர் இரக்கக்குறிப்பு. அம்மவோ விதியே யென்னும் (கந்தபு. அக்கினி. 194). #+தேவதை. அம்மன் சன்னிதி.*** Loc. #+கூகைக்கட்டு. Loc. #+புதுக்கோட்டை நாணய வகை. #+ஓர் உற்சவம். (G. Tn. D. i, 111.) #+மாரிகோயிற் பூசாரி. Loc. #+ஒரு வியப்புக்குறிப்பு. உடைந்ததுவு மாய்ச்சிபான் மத்துக்கே யம்மனே (திவ். இயற்.3,28) #+தாய். (நாலடி. 14.)*** தலைவி. நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் (திவ். திருப்பா. 10).*** .*** அம்மனை யாடுங் கருவி. அம்மனை தங்கையிற் கொண்டு (சிலப்.29,அம்மானைவரி,3). #+அக்கினி. அம்மனைக் கம்மனை வழங்கும் (பாரத. வாரணா. 125). #+அம்மானை யாட்டத்திற் பாடும் பாட்டு. (தொல். பொ. 461, உரை.) #+கலித்தாழிசையால் வினாவிடையாக மகளிரிருவர் இருபொருள்படக் கூறுவதாக இயற்றும் பாட்டு. (மாறன. 267.) #+ஒரு துக்கக்குறிப்பு. (சீவக. 760.) #+(திவ். இயற். திருவிருத். 36.) #+தாய்.*** எசமானி. அதிசயவிரக்கக் குறிப்பு. அவா...வெறும்பொருள தம்மா (சீவக. 2622). ஓர் உவப்புக் குறிப்பு. அம்மாவென் றுகந்தழைக்கு மார்வச்சொல் (திவ். பெருமாள். 9,6). ஓர் அசைச்சொல். (பாரத. இராசசூ.91.) #+தாயைப்பெற்ற பாட்டி. Loc. #+அம்மான் மகன். Brāh.*** மூடன். [cf. mātula-tanaya, a name for ūmattai which by its derivation unmatta suggests foolishness, eccentricity akin to madness.] #+அம்மான்சேயின் மனைவி. Brāh. #+(மலை.) #+அதிசய விரக்க விசிராந்திக் குறிப்பு. Colloq. #+மாதாமகி Loc. #+மாமன் மனைவி. அம்மாமி தன்வீவுங் கேட்டாயோ தோழி (சிலப். 29, தேவந்தி யரற்று). #+தாயைப் பெற்றவள். (W.) #+கப்பற்கயிறு. #+தாய்.*** தாய் போல மதிக்கப்படுபவள்.*** (ஈடு, 7, 6, 10.) #+தாயுடன் பிறந்தவன். (பிங்.)*** பெண்கொடுத்தவன். Loc.*** அத்தை கணவன். Loc.*** தகப்பன். மலரோனம்மான் (கம்பரா. மாரீசன். 220).*** கடவுள். ஆழி யங்கைக் கருமேனி யம்மான் (திவ். திருவாய். 5, 1, 6). #+விவாகத்தில் அம்மான் கொடுப்பதாக ஓதியிடும் பணம். Brāh. #+அம்மான் செய்விக்கும் மணக்கோலம். Brāh. #+அம்மானெடுக்கும் மண வரிசை. #+செடிவகை. #+சொக்குப் பொடி. (திவ். நாய்ச். 2, 4, வ்யா.) #+அம்மானையாட்டம். (இலக். வி. 807.)*** அம்மானையாடுங்கருவி. அம்மானையாடியருளே (குமர. பிர. மீனாட். பிள்ளைத். அம்மானை. 1).*** ஒருவகைப்பாடல். (திருவாச. 8.)*** .*** கலம்பக உறுப்பு. (இலக். வி. 812.) #+பெண்பாற்பிள்ளைத்தமிழ்ப் பருவங்களு ளொன்று. #+ #+மகளிர் அம்மானை யாடும்போது பாடும் பாட்டு. (சிலப். 29.) #+அரைகல். (காசிக. கற்பிலக். 26.) #+அரைகல்.*** அம்மிக்குழவி. (பிங்.) #+அம்மியில் அரைக்கும் நீண்டதிரள்கல். #+விவாகத்தில் மணமகள் அம்மிமேற் கால்வைத்தல். அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீஇ நான் (திவ். நாய்ச். 6, 8) #+கள். (பிங்.) #+(மலை.) #+சோறு. Loc. Nurs. #+மாரீசம்பண்ணுதல். (W.) #+மேகமந்தாரமாதல். (J.) #+அயோக்கியன். (W.) #+ஐங்குறுநூற்றில் இரண்டாம் நூற்றை யாக்கியோர். #+நீர்ததும்பற் குறிப்பு. அம்மெனக் கண்ணீ ரரும்பி (பதினொ திருவிடை. மும். 10).*** ஓர் ஒலிக்குறிப்பு. (பிங்.) #+ஒரு துக்கக்குறிப்பு. (சீவக. 1271, உரை.) #+தாய். அத்தனொடு மம்மையெனக் கானார் (தேவா. 598, 9).*** பார்வதி. (பிங்.)*** தருமதேவதை. (சூடா.)*** பாட்டி. Parav.*** நோய்வகை.*** சைனமதத் தவப்பெண். (சூடா.)*** (மலை.) #+அழகு. (பிங்.)*** அமைதி. அம்மை யஞ்சொலார் (சீவக. 3131).*** நூல் வனப்புளொன்று. (தொல். பொ. 547.) #+வருபிறப்பு. (பிங்.)*** 2. Heaven,*** மேலுலகம். அம்மை பயக்கு மமிர்து (தேவா. 845, 8) #+கூகைக்கட்டு. #+Vaccination.*** . #+Smallpox pits.*** . #+அம்மை குத்துதற்குரிய பால். #+அம்மைவார்த்தல். வீட்டில் குழந்தைக்கு அம்மைபோட்டியிருக்கிறது. #+வசூரிக்கொப்புளம். #+முதியவள். #+பூண்டுவகை. (மூ.அ.) #+ஒரு வியப்புச்சொல். (கலித். 85, உரை.) #+அம்மைத்தழும்பு. #+அம்மைபோட்டுதல். #+வசூரிபோட்டுதல். #+Dial. var. of அமர்க்களம், 2.*** . All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://ta.wiktionary.org/w/index.php?diff=prev&oldid=1182155.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|