Difference between revisions 6680 and 6681 on tawikiquote

அ
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
* அகல் வட்டம் பகல் மழை.
* அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
* அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பையன்.
(contracted; show full)* பன்றிக்குப் பின் போகிற கன்றும் கெடும்.
* பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னுமாம்.
* பன்றி பல குட்டி சிங்கம் ஒரு குட்டி.
* பக்கத்து வீட்டு சாம்பாருக்கு ருசி அதிகம்.
* பகலில் பசுமாடே கண்ணுக்குத் தெரியாது, இரவில் எருமைமாடா தெரியப்போகிறது?

==பா==

* பாட்டி சொல்லைத் தட்டாதே.
* பாண்சேரிப் பற்கிளக்கு மாறு <small>(பண்டைத் தமிழ்நாட்டில் இசைத்தமிழைச் சிறப்பாய் வளர்த்துவந்தவர் பறையருள், ஒரு பிரிவினரான பாணரே.)</small>
* பாத்திரமறிந்து பிச்சை இடு, கோத்திரமறிந்து பெண்ணை எடு.
* பாம்பாட்டிக்குப் பாம்பிலே சாவு , கள்ளனுக்கு களவிலே சாவு .
* பாம்பின் கால் பாம்பறியும்.
* பாம்பும் சாகக் கூடாது கம்பும் உடையக் கூடாது
* பாம்பு தின்கிற ஊர் போனால், நடுமுறி தமக்கு என்று இருக்க வேண்டும்!
* பாம்பு என்று அடிக்கவும் முடியாது, பழுதை என்று தாண்டவும் முடியாது.
* பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்.
* பாலூட்டி வளர்த்தாலும் பாம்பின் குணம் மாறுமா?
* பாம்பு என்றால் படையும் நடுங்கும்.
* பாத்திரமறிந்து பிச்சை இடு, கோத்திரமறிந்து பெண்ணை எடு.
* பாம்பு கடித்தால் பத்து நிமிஷம், அரணை கடித்தால் அரை நிமிஷம்.
* பாட்டி சொல்லைத் தட்டாதே.ம்பு கடித்தால் பத்து நிமிஷம், அரணை கடித்தால் அரை நிமிஷம்.
* பாம்பு என்றால் படையும் நடுங்கும்.
* பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்.
* பாலூட்டி வளர்த்தாலும் பாம்பின் குணம் மாறுமா?
* பானை பிடித்தவள் பாக்கியசாலி.

==பு, பூ==
* புகைக்கு தப்பி, அடுப்பில் விழுந்த மாதிரி
* புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி.
* புத்திமான் பலவான்.
* புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா?
(contracted; show full)* வேலை வரும்போதுதான் பேல வரும்.
* வேண்டும் என்றால் வேரிலும் காய்க்கும்; வேண்டாவிட்டால் கொம்பிலும் காய்க்காது!'''
* வேண்டாத பெண்டாட்டி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம். (Faults are thick when love is thin)
* வேளையும், நாழிகையும் வந்தால், வேண்டாம் என்றாலும் நிற்காது.

==வை==
* வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு.
* வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா?